ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்!!

இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞரிடத்தில் ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் விலைக் கொண்ட பைக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

இருசக்கர வாகனங்கள்மீது அளவு கடந்த பிரியர்களைப் பார்த்திருப்போம். ஆனால், பைக்கே உலகம் என அவற்றின் மீது பைத்தியமாகவே ஓர் இளைஞர் மாறியிருக்கின்றார். இவர்குறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இவரிடத்தில் பைக்கிற்கென தனி அருங்காட்சியகம் வைக்கின்ற அளவிற்கு இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

அவை என்னென்ன, அவற்றின் விலை என்ன என்பது போன்ற சிறப்பு தகவலையே இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தைச் சேர்ந்தவர் படேல். இவரை நாம் பார்க்க இருக்கும் பைக் காதலர் ஆவார். இவரிடத்தில் ஒட்டுமொத்தமாக 20 விலையுயர்ந்த க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலையும், வீடியோவையும் மோட்டோ கிராஃபர் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

படேல் தனது இருசக்கர வாகன கலெக்ஷனை கடந்த 2002ம் ஆண்டே முதல் முறையாக தொடங்கியிருக்கின்றனர். அப்போது வாங்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களும் தற்போதும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. சரி வாங்க அவர் வைத்திருக்கும் பைக்குகள் பற்றிய தகவலை விரிவான பட்டியலாகப் பார்க்கலாம்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

ஹோண்டா பிளாக் பேர்ட்

ஹோண்டா பிளாக் பேர்டு பைக்கின்மீதிருக்கும் அதிக பிரியம் காரணமாக இப்பைக்கை அவர் பிரத்யேகமாக இறக்கு மதி செய்து பயன்படுத்தி வருகின்றார். ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த அதிக வேக பைக் இதுவாகும். இப்பைக்கை உலக நாடுகளில் சிபிஆர் 1100எக்ஸ்எக்ஸ் எனும் பெயரிலேயே விற்பனைச் செய்து வருகின்றது. இருப்பினும், இப்பைக்கை பலர் சூப்பர் பிளாக்பேர்டு என அழைத்து வருகின்றனர்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

சுசுகி ஹயபுசா

சுசுகி நிறுவனம் அதன் புதிய தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக்கை மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஏப்ரல் 26ம் தேதி அன்றை இப்பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகிய உடன் ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக இப்பைக்கிற்கு புக்கிங் தொடங்கியது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

முதல் லாட்டிற்காக கணிசமான யூனிட்டுகளையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது. இவையனைத்தையும் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே இந்தியர்கள் வாங்கி தீர்த்தனர். இத்தகைய சிறந்த வரவேற்பைப் பெரும் பைக்கே ஹயபுசா. இதன் ஓர் அலகையும் படேல் தற்போது பயன்படுத்தி வருகின்றார். புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் ரூ.16.40 லட்சம் என்ற டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

இந்தியன் ரோட் மாஸ்டர்

இந்தியாவின் சாலைக்கு ஏற்ற சூப்பர் பைக்குகளில் இந்தியன் நிறுவனத்தின் ரோட் மாஸ்டர் சூப்பர் பைக்கும் ஒன்று. எனவேதான் இக்காரை இருசக்கர வாகன ரோல்ஸ் ராய்ஸ் என படேல் கூறுகின்றார். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க இப்பைக்கையே அவர் அதிகம் பயன்படுத்தி வருகின்றார். இப்பைக் ரூ. 45 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

பஜாஜ் அவென்ஜர்

ஏழைகளின் க்ரூஸர் பைக் எனப்படும் அவென்ஜர் மாடலையும் படேல் பயன்படுத்தி வருகின்றார். இதற்கு தனித்துவமான மஞ்சள் நிற பெயிண்ட் பூச்சை அவர் சேர்த்திருக்கின்றார். அவென்ஜர் தனிச் சிறப்பு எதுவென்றால், இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் க்ரூஸர் என்பதே ஆகும்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

ஹார்லி டேவிட்சன பிரேக்அவுட்

இந்திய சாலைக்கு ஏற்ற வாகனம் இது இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் இப்பைக்கை மிகப்பெரிய இருசக்கர வாகன ஆர்வலர்கள்கூட பயன்படுத்துவதில்லை. இப்பைக்கை 2017ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது ஹார்லி. ஆனால், 1.5 வருடங்களுக்குள்ளாகவே சந்தையை விட்டு வெளியேற்றியது. குறைந்த விற்பனை, இந்தியாவின் பள்ளம், மேடுகளுக்கு ஏற்ற வாகனமாக இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக பைக் வெளியேற்றப்பட்டது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

ஹார்லி டேவிட்சன் ரோட் கிங்

சாலையின் அரசன் என்றழைக்கப்படும் இப்பைக்கை லேசாக மாற்றியமைத்திருக்கின்றார் படேல். இதன் நிறத்தை முக்கியமாக அவர் மாற்றியிருக்கின்றார். இத்துடன், லேசான புதிய அணிகலன் சேர்ப்பு ஆகியவற்றையும் அவர் செய்திருக்கின்றார்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

டிரையம்ப் தண்டர்பேர்டு

டிரையம்ப் நிறுவனத்தின் தண்டர் பேர்டு பைக்கையும் படேல் பயன்படுத்தி வருகின்றார். நெடுந்தூர பயணங்களுக்கு மட்டுமே இப்பைக்கை அவர் பயன்படுத்தி வருகின்றார். அதிக சொகுசான பயண அனுபவத்தை இது வழங்கும் என்கிற காரணத்திற்காக இப்பைக்கை நீண்ட தூர பயணங்களுக்கு அவர் பயன்படுத்தி வருகின்றார்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய்

ஹாலிவுட் திரைப்படமான டெர்மினேட்டரில் அர்னால்ட் மேம்பாலத்தின்மீது நேரடியாக ஓர் பைக்கின் வாயிலாக சாலையில் குதிப்பார். இந்த காட்சியில் பயன்படுத்தப்பட்ட மாடலே ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய். ஏற்கனவே ஃபேமஸான இப்பைக் இப்படத்திற்கு பின்னர் மேலும் புகழ்வாய்ந்ததாக மாறிவிட்டது. இத்தகைய புகழ்வாய்ந்த பைக்கையே இந்தியர் படேல் குஜராத்தில் பயன்படுத்தி வருகின்றார்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

மோட்டோ குஸ்ஸி கலிஃபோர்னியா

மோட்டோ குஸ்ஸி நிறுவனத்தின் மிக அரிய வகை பைக் மாடலே கலிஃபோர்னியா. இதில், சாய்வான இரட்டை எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆரம்ப நிலை கியர்களில் இந்த எஞ்ஜின் அதிக அதிர்வை தரக் கூடியதாக இருக்கின்றது. அதேசமயம், அடுத்தடுத்த கியர்களுக்கு போகும்போது அது ஸ்மூத்தானதாக மாறிவிடுகின்றது.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

ஹார்லி டேவிட்சன் வி-ராட்

இதுவும் உலகின் அரிய வகை பைக்காகும். இப்பைக்கின் நிறம் மற்றும் சிறப்பம்சங்களை அவர் லேசாக மாற்றியமைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார்சைக்கிளை அவரது நண்பரிடத்தில் இருந்து வாங்கியதாகக் கூறுகின்றார் படேல். அந்த பெயிண்டும் மிக ஸ்பெஷலானது. 24 கேரட் தங்க முலாத்தைக் கொண்டு பெயிண்ட் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் இதன் மதிப்பு இன்னும் கூடுதல்.

ஒரு மியூசியமே வச்சிருக்காரு... ஒத்த ஆளு கிட்ட இத்தன க்ரூஸர் பைக்குகளா?.. இவர்தாங்க உண்மையான பைக் காதலர்... 24 கேரட் கோல்ட்டால அலங்கரிச்சிருக்கானு பாருங்களேன்!!

கவாஸாகி நிஞ்ஜா எச்2

மிகவும் தனித்துவமான எஞ்ஜின் சத்தத்தை வெளியேற்றக் கூடிய பைக் இதுவாகும். இதையும் உலகில் மிக சொற்பளவிலேயே இருசக்கர வாகன ஆர்வலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், தானும் இப்பைக்கை பயன்படுத்தி வருவதில் மிகவும் பெறுமை கொள்கிறேன் என கூறுகின்றார், குஜராத்தைச் சேர்ந்த படேல்.

Image Courtesy: MotoGrapher

இதுதவிர, பிஎம்டபிள்யூ கே 1600 பி, இந்தியன் சீஃப் விண்டேஜ், ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப், டிரையம்ப் ராக்கெட் 3 ரோட்ஸ்டர் மற்றும் டைகர் ஆகிய விலையுயர்ந்த க்ரூஸர் ரக பைக்குகளையும் படேல் பயன்படுத்தி வருகின்றார். இந்த ஒட்டுமொத்த பைக்குளின் விலை மட்டுமே ரூ. 3.5 கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Gujarati Youngman Owns 20 Cruiser Motorcycles Worth More Than Rs.3.5 Crores. Read In Tamil.
Story first published: Tuesday, May 18, 2021, 19:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X