மீண்டும் விற்பனைக்கு வரும் Honda Navi? இந்த முறை எவ்ளோ விலைனு தெரிஞ்சா சும்மா மிரண்டு போய்டுவீங்க!

ஹோண்டா நவி (Honda Navi) மீண்டும் இந்த உலகில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறை மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் மினி பைக் மாடலான நவி (Navi)-யை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் மிக வேகமாக விற்பனையைப் பெற்ற இந்த மினி பைக் மிக விரைவில் மிக மோசமான விற்பனையைப் பெற தொடங்கியது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இதன் விற்பனை படுமோசமாக டல்லாகக் காணப்பட்டது. இதன் விளைவாக மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்த மாடலாகக் கருதி ஹோண்டா நிறுவனம் நவி-யை இந்தியைச் சந்தையை விட்டு வெளியற்றியது. இந்த இருசக்கர வாகனம் இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

இருப்பினும், அது இந்தியர்களைக் கவர தவறிவிட்டது. இந்த நிலையிலேயே, இப்பைக்கை மீண்டும் விற்பனக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இம்முறை வேறொரு நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தைகளில் ஒன்றான அமெரிக்காவிலேயே நவி மினி பைக்கை மீண்டும் விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

சுமார் 1,807 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் தோராயமாக இதன் விலை ரூ. 1.34 லட்சம் ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே அமெரிக்க இருசக்கர வாகன சந்தையில் நவி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த மறுமலர்ச்சி, இந்தியர்கள் சிலர் மத்தியில் அடச்சே... இந்த மினி பைக்கை முன்னாடியே வாங்கியிருக்கலாமோ என யோசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

இந்தியாவின் மொபட் மற்றும் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டே மிகவும் அடக்கமான தோற்றத்தில் நவி வடிவமைக்கப்பட்டது. சொல்லப்போனால், தற்போது விற்பனையில் இருக்கும் இருக்கும் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் எளிமையான தோற்றம் அதற்கு வழங்கப்பட்டது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

ஆனால், இந்த தோற்றமே அதன் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். முதல் நிலை நகரம் மற்றும் இரண்டாம் நிலை நகரம் ஆகிய பகுதி வாசிகளைக் கருத்தில் கொண்டு இவ்வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயன்படுத்தப்படும் 109 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டது. இந்த சிவிடி கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட மோட்டார் ஆகும். இந்த சிங்கிள் சிலிண்டர் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீ தூரம் வரை மைலேஜ் வழங்கும்.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

அமெரிக்காவில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கும் இரு சக்கர வாகனத்திலும் இதே வசதிகள் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அமெரிக்க ஸ்பெக் மாடல் நவி அதிகபட்சமாக 8பிஎஸ் மற்றும் 9என்எம் டார்க்கை வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

அமெரிக்க அறிமுகத்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த மினி பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்படுமான என கேட்டால், நிச்சயம் இதற்கான எந்த திட்டமும் நிறுவனத்திடம் இல்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகக் குறைவான வரவேற்பின் காரணத்தினாலேயே இந்த பைக் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டது. இது மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தாலும் வரவேற்பைப் பெறாது என்பதே இதற்கான காரணம் இருக்கின்றது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

அமெரிக்க இருசக்கர வாகன சந்தையில் சிவப்பு, பச்சை, கருப்பு, மற்றும் பழுப்பு ஆகிய நான்கு விதமான நிற தேர்வுகளில் ஹோண்டா நவி விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்தியாவை போன்று இல்லாமல் அமெரிக்காவில் நல்ல வரவேற்பை இப்பைக் பெறும் என ஹோண்டா அதீத நம்பிக்கையில் இருக்கின்றது. இதன் அடிப்படையில் இந்த பைக்கை மீண்டும் இவ்வுலகில் ஹோண்டா அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது.

இந்த முறை மிக அதிக விலையில் விற்பனைக்கு வருகிறது Honda Navi? அடச்சே... மிஸ் பண்ணிட்டோமே! முன்னாடியே வாங்கியிருக்கலாமோ!

ஹோண்டா நிறுவனம் அண்மையில் கிரேஸியா 125 ஸ்கூட்டர் மாடலில் ரெப்சோல் எனும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. வழக்கமான மாடலைக் காட்டிலும் அதிக ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இது கிரேஸியா 125 ரெப்சோல் ஹோண்டா டீம் எடிசன் (Grazia 125 Repsol Honda Team Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்திய மதிப்பில் இந்த இருசக்கர வாகனத்திற்கு ரூ. 87,138 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Honda navi mini bike goes sale on us two wheeler market
Story first published: Thursday, November 18, 2021, 12:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X