ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

ஹோண்டா ஷைன் பிஎஸ்6 பைக்கிற்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் சலுகையை பெற்ற சில ஹோண்டா மோட்டார்சைக்கிளை இதற்கு முன் பார்த்திருந்தோம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

இதில் ஆக்டிவா 6ஜி, க்ரேஸியா 125 மற்றும் டியோ பிஎஸ்6 உள்ளிட்டவை அடங்கின. இவற்றை தொடர்ந்து தற்போது ஷைன் பிஎஸ்6 பைக்கிற்கும் 5 சதவீத பணம் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே 5% பணம் தள்ளுபடி சலுகை தான் மேற்கூறிய ஹோண்டா வாகனங்களுக்கும் வழங்கப்பட்டு இருந்தது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

இந்த சலுகையின்படி வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.3,500 வரையில் சேமிக்க முடியும். மற்ற வாகனங்களில் இந்த சலுகையை பெற வேண்டுமென்றால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் க்ரெட் கார்டு மூலம் மாதத்தவணையில் வாகனத்தை வாங்க வேண்டும் என கூறியிருந்தோம்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

மாதத்தவணையாக குறைந்தது ரூ.40,000-ஐ செலுத்தும் திட்டத்தையாவது வாடிக்கையாளர் தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஹோண்டா நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் அனைத்தும் ஹோண்டா ஷைன் பிஎஸ்6 பைக்கிற்கும் அடங்குகின்றன. இந்த சலுகை வருகிற ஜூன் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும்.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

ஹோண்டாவின் சிறந்த விற்பனை மோட்டார்சைக்கிள் மாடல்களுள் ஒன்றாக ஷைன் விளங்குகிறது. 2006ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனையில் 90 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளதாக கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஹோண்டா அறிவித்திருந்தது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

இதில் முதல் 10 லட்ச யூனிட்களின் விற்பனை வெறும் 54 மாதங்களில் கிடைத்திருந்தது. அறிமுகமான துவக்கத்திலேயே சிறப்பாக விற்பனையாகும் 125சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெயரை பெற்ற ஹோண்டா ஷைன் இரு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

இவை ட்ரம் மற்றும் டிஸ்க் என்பவை ஆகும். இவை, வழங்கப்படும் ப்ரேக்குகளில் மட்டுமே வேறுப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.71,550 மற்றும் ரூ.76,346 என உள்ளன.

ஹோண்டா ஷைன் பைக்கை வாங்கும் நேரம் வந்துவிட்டது!! இப்போது வாங்கினால் ரூ.3,500 வரையில் சேமிக்கலாம்...

ஷைன் பிஎஸ்6 பைக்கில் 124சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 10.59 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-இல் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Most Read Articles

English summary
Cashback offer announced for Honda Shine BS 6. Here's how much you can save.
Story first published: Saturday, May 15, 2021, 23:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X