மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான இ-ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பாக்கலாம்!

சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு இந்த பதிவில் பார்க்கலாம். இது இப்போ இல்லைனாலும் வரும் காலத்தில் நிச்சயம் உதவும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலையுயர்வில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவதைத் தவிர வேறு வழி இப்போதைக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதை அறிந்த காரணத்தினாலே இந்தியர்கள் தற்போது மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் மின் வாகன விற்பனை முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. மின் வாகனங்களை பராமரிப்பதும் மிக சுலபம் ஆகும். குறிப்பாக, இக்காரை பராமரிக்கும் செலவு மிக மிக குறைவு.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

இதுமட்டுமின்றி, மணிக்கு 25 கிமீட்டருக்கும் குறைந்த வேகத்தில் ஓடும் மின்சார வாகனங்களை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்று, பியூசி சான்று மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் தேவையில்லை. இதுபோன்ற பன்முக சிறப்புகளை மின்சார வாகனங்கள் கொண்டிருக்கின்றன.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

எனவேதான் பெட்ரோல் டூ வீலர்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். அந்தவகையில், புதிதாக மின்சார வாகனத்தை தேர்வு செய்யும் போது என்னென்ன விஷயத்தைக் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

டிசைன்:

மின்சார கார், மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் எந்த வாகனத்தைச் சென்றாலும் அதன் உருவ தோற்றத்தை பார்த்து வாங்குவது என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். தனித்துவமான தோற்றம் கொண்ட வாகனங்கள் பார்வையாளர்களைக் கவர உதவும். இதுமட்டுமல்ல, அதிக இட வசதியை வழங்கக்கூடிய வாகனமாகவும் நாம் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

அம்சங்கள்

எண்ணற்ற சிறப்பு வசதிகளுடனே தற்போது அறிமுகமாகும் பெரும்பாலான மின்சார வாகனங்கள் இருக்கின்றன. திருட்டை ஒழிக்கக் கூடிய ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், ஸ்பீடு லாக்கிங் சிஸ்டம், இணைப்பு வசதி, சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், இ-ஏபிஎஸ் டிஸ்க் பிரேக், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

ஆகையால், நாம் வாங்க இருக்கும் மின்சார ஸ்கூட்டர்களில் இதுமாதிரியான சிறப்பு அம்சங்கள் அனைத்தும் உள்ளனவா என்பதைப் பார்த்து மின்சார ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

ரேஞ்ஜ்

சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்டைலை மட்டுமில்லைங்க ரேஞ்ஜ் திறனையும் நாம் பார்த்து வாங்க வேண்டும். தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய உதவும் சார்ஜிங் மையங்கள் மிக குறைவாகவே பயன்பாட்டில் இருக்கின்றன. ஆகையால், அதிக ரேஞ்ஜை வழங்கும் மின்சார வாகனங்களாக தேர்வு செய்வது அடிக்கடி சார்ஜிங் மையங்களை தேடி அலைய வேண்டும் என்ற நிலையைக் குறைக்க உதவும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

60 கிமீ தொடங்கி 140 கிமீ வரையிலான ரேஞ்ஜ் திறனில் மட்டுமே இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களே விற்பனைக்குக் கிடைக்கின்றன. தினசரி பயன்பாட்டாளர்களைக் கருத்தில் கொண்டே இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

பேட்டரி

லீட்-ஆசிட் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி என்ற இரு விதமான பேட்டரி திறனில் மட்டுமே இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. லீட்-ஆசிட் பேட்டரிகளை விட லித்தியம்-அயன் பேட்டரிகள் மிகவும் திறன் வாய்ந்தவை ஆகும். ஆனால், விலையில் லீட்-ஆசிட் பேட்டரியே குறைந்தவையாக இருக்கின்றது. எனவேதான் இந்த பேட்டரியைக் கொண்ட மின்சார ஸ்கூட்டர்கள் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

சார்ஜிங் நேரம்

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பெரும்பாலான மின்சார வாகனங்கள் அதிகபட்ச சார்ஜிங் நேரத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜிங்கில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் மிகக் குறைந்த நேரத்தில் சார்ஜிங் ஆகும் தொழில்நுட்ப வசதிக் கொண்ட வாகனங்களும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எனவே மின்சார ஸ்கூட்டரை வாங்கும்முன்பு எந்த வாகனம் மிக வேகமாக சார்ஜை பெறும் என்பதை அலசி ஆராய்ந்து பின்னர் வாங்க வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

வேகம்

அதிவேகம் மற்றும் குறைந்த வேகம் என இரு விதமான திறன்களில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 25 கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய மின்சார வாகனத்திற்கு பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், பியூசி சான்று, இன்சூரன்ஸ் என எந்தவிதமான ஆவணமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், சவாரி செய்வோர் பாதுகாப்பு முக்கியம் என்பதால் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.

மின்சார ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா?.. அப்போ வாங்க சரியான மின்சார ஸ்கூட்டரை தேர்வு செய்வது எப்படினு பார்க்கலாம்!!

விலை

பிராண்ட் மற்றும் பிரீமியம் வசதிகளைப் பொருத்து மின்சார வாகனங்கள் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. தற்போது போட்டி அதிகம் என்பதால் இந்தியாவில் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட வாகனங்களும் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஆகையால், நாம் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ற மதிப்பில் நாம் வாங்கக் கூடிய மின்சார வாகனம் இருக்கின்றதா என்பதை கண்டறிவதும் முக்கியமானதாக உள்ளது.

Most Read Articles
English summary
How To Choose Electric Scooter. Read In Tamil.
Story first published: Saturday, April 17, 2021, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X