இந்தியாவின் அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் - வீடியோ!

இந்தியாவின் அதிவேகமாக செல்லும் திறன் வாய்ந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை பெங்களூரை சேர்ந்த மந்த்ரா ரேஸிங் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் பிரபல பைக் பந்தய வீரர்களான பாப சடகோபன், ஹேமந்த் முத்தப்பா ஆகியோர் இந்த பைக்கை சோதனை ஓட்டம் நடத்தி இதன் செயல்திறனை பரிசோதித்தனர். அதன் வீடியோவை கீழே காணலாம்.

சோதனை ஓட்டத்தின்போது மந்த்ரா ரேஸிங் நிறுவனத்தின் பிரத்யேக உதிரிபாகங்கள், கருவிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் 0 - 100 கிமீ வேகத்தை மிக விரைவாக கடந்ததுடன், புதிய அதிவேகத்தை தொட்டு சாதனை படைத்தது. இதன் விபரங்களையும், சோதனை ஓட்ட நிகழ்வுகளையும் வீடியோவில் காணலாம்.

 இந்தியாவின் அதிவேக ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக் - வீடியோ!

மேலும், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கின் செயல்திறனை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் கொண்ட சிறப்பு பேக்கேஜ்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது மந்த்ரா ரேஸிங். அதன் விபரங்களையும் வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். இந்த வீடியோ கொரோனா லாக்டவுனுக்கு முன்பாக பிரத்யேக பந்தய களத்தில் வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Fastest Royal Enfield Interceptor 650 in India is equipped with Mantra Racing’s performance parts. The Mantra Racing tuned Interceptor 650 now produces 50.42bhp and 60.2Nm torque. A 0-100km/h run was completed in 5.53 seconds and clocked a top speed of 174km/h. The Mantra Racing Royal Enfield performance parts are bolt-on and are sold in packages/stages. The Royal Enfield Continental GT 650 can also be bolted with the same performance parts. Watch the video for more details.
Story first published: Tuesday, June 1, 2021, 13:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X