வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

5,000 யூனிட்களை கொண்ட கபீரா எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் முதல் தொகுப்பு ஆச்சிரியப்படுத்தும் விதமாக வெறும் நான்கு நாட்களில் விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

எதிர்காலத்தில் முன்னணி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிராண்ட் ஆக வரலாம் என எதிர்பார்க்கப்படும் கபீரா மொபைலிட்டி கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என்ற இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

முறையே ரூ.1.27 லட்சம் மற்றும் ரூ.1.37 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் முதல் தொகுப்பு, அதாவது 5 ஆயிரம் யூனிட்கள் 4 நாட்களில் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

இவ்வாறான எலக்ட்ரிக் பைக்குகளை சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியும் அல்லது அறிமுகப்படுத்த தயாராகியும் வருகின்றன. இருப்பினும் குறிப்பாக கபீரா மோட்டார்சைக்கிளுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதற்கு அவற்றின் வடிவமைப்பை மிக முக்கிய காரணமாக சொல்லலாம்.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

அதுமட்டுமில்லாமல் இவற்றில் பொருத்தப்படும் பேட்டரியின் ரேஞ்ச்சும் நம்மை கவர்க்கின்றன. ஏனெனில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் தோற்றத்தை கொண்ட கபீரா கேஎம்3000 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் பேட்டரி சிங்கிள்-முழு சார்ஜில் அதிகப்பட்சமாக பைக்கை 120கிமீ தூரம் வரையில் இயக்கி செல்லும்.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

அதுவே நாக்டு வெர்சனில் உள்ள கேஎம்4000-இன் ரேஞ்ச் 150கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஎம்3000 பைக்கில் 4kWh பேட்டரி தொகுப்பு 6 கிலோவாட்ஸ் ப்ரஷ்லெஸ் டிசி எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இது ஸ்போர்ட் மோடில் 60கிமீ ரேஞ்சை வழங்கும்.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

ஏனென்றால் ஸ்போர்ட் மோட் பைக்கை அதன் அதிகப்பட்ச வேகத்தில் செல்ல அனுமதிக்கும். கேஎம்4000 பைக்கில் 4.4kWh பேட்டரி தொகுப்பு, 8 கிலோவாட்ஸ் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. ஆனால் இது ஸ்போர்ட் மோடில் 120கிமீ வரையில் பைக்கை இயங்க வைக்கும்.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

அதிகப்பட்சமாக முறையே 100kmph மற்றும் 120kmph வேகத்தில் இயங்கக்கூடிய இவற்றின் பேட்டரியை ஈக்கோ சார்ஜரில் 80 சதவீதம் நிரப்ப கிட்டத்தட்ட 3 மணிநேரங்களும், பூஸ்ட் சார்ஜரில் வெறும் 50 நிமிடங்களும் தேவைப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இவி ஸ்கூட்டர்களின் மூலம் தான் வளர்ச்சியை கண்டு வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது கபீரா பைக்குகளுக்கு குறைந்த காலக்கட்டத்தில் இவ்வாறு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது, வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் பைக்குகளின் மீதும் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர் என்பதை காட்டுகிறது.

Most Read Articles

English summary
Kabira Electric Motorcycles 5,000 Units Sold Out In 4 Days.
Story first published: Wednesday, March 3, 2021, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X