உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

சென்னையை சேர்ந்த டெசால்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

பெட்ரோல், டீசல் விலை இன்று விண்ணை முட்டி கொண்டுள்ளது. எனவே பொது போக்குவரத்து, எலெக்ட்ரிக் வாகனங்கள் என மக்கள் மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இதில், சைக்கிளும் அடங்கும். ஆனால் சைக்கிள் பயன்படுத்துவதில் ஒரு சில சிக்கல்கள் இருக்கின்றன. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாலும் சைக்கிளை பயன்படுத்த முடிவதில்லை.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

ஆனால் நமது போக்குவரத்து பிரச்னைகளுக்கு 'டெசால்ட்' (Tesalt) நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சென்னையை சேர்ந்த டெசால்ட் நிறுவனத்திடம் இருந்து, 'பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்' (Big Wheel Electric Kick Scooter) தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது கிக் ஸ்கூட்டர் ரகத்தை சேர்ந்தது. நின்று கொண்டே பயணிக்க கூடிய கிக் ஸ்கூட்டர்கள் இன்று பெரு நகரங்களில் பிரபலமடைந்து வருகின்றன.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

குறுகிய பயணங்களுக்கு அவை ஏற்றவை. ஒரு காலை போர்டில் வைத்து கொண்டு, மற்றொரு காலை தரையில் உந்தி தள்ளி கொண்டு பயணம் செய்ய முடியும். ஒரு சில முறை உந்தி தள்ளினாலே, கணிசமான தொலைவை கிக் ஸ்கூட்டர்கள் கடந்து விடும். தேவைப்பட்டால் எலெக்ட்ரிக் மோடு மூலமும் பயணிக்கலாம்.

நீங்கள் எலெக்ட்ரிக் மோடு தேர்வு செய்தால், உந்தி தள்ளி வேண்டிய அவசியம் இருக்காது.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

வெறுமனே நின்று கொண்டு பயணிக்கலாம். இது வித்தியாசமான அனுபவத்தை தரும். கிக் ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு பெரிய அளவில் பயிற்சிகள் தேவைப்படாது. அனைத்து வயதினரும் கிக் ஸ்கூட்டரை ஓட்ட முடியும். ஆனால் நீங்கள் வயதில் பெரியவர் என்றால், கிக் ஸ்கூட்டரை ஓட்டும்போது குழந்தையாக மாறி விடுவீர்கள் என்பது உறுதி.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

உங்கள் முகத்தில் மற்றவர்களால் ஸ்மைலை காண முடியும். மற்ற கிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வித்தியாசமானது. மற்ற கிக் ஸ்கூட்டர்களில் இரண்டு சக்கரங்களும் சிறியதாக இருக்கும். ஆனால் டெசால்ட் நிறுவனம் தனது பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரில், முன் பகுதியில் பெரிய சக்கரத்தையும், பின் பகுதியில் சற்றே சிறிய சக்கரத்தையும் வழங்கியுள்ளது.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

ஒரு சில கிக் ஸ்கூட்டர்களில் கால்களை பயன்படுத்தி பிரேக் பிடிக்க வேண்டியிருக்கும். ஆனால் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரில், ஹேண்ட் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. சைக்கிளை போலவே பிரேக் பிடிக்கலாம். இதில், இருக்கையும், பெடல்களும் இருக்காது. சைக்கிளுக்கும், கிக் ஸ்கூட்டருக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசங்களில் இதுவும் ஒன்று. ஆனால் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை இருக்கை வசதியுடனும் நீங்கள் வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

எங்கெல்லாம் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்த முடியும்?

  • அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள்
  • கல்வி நிறுவன வளாகங்கள்
  • ஐடி மற்றும் இதர தொழில் நிறுவன வளாகங்கள்
  • பெரிய ஷாப்பிங் மால்கள்
  • ஏர்போர்ட்கள்
  • பொழுதுபோக்கு ரிசார்ட்கள்
  • சுற்றுலா தலங்கள்
  • தெளிவாக சொல்வதென்றால், லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டிக்கு டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் பயன் உள்ளதாக இருக்கும்.

    உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

    யார் யாரெல்லாம் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்?

    • சப்தம் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது. போக்குவரத்து நெரிசல், நேர விரயம் மற்றும் பண விரயத்தையும் தவிர்க்க நினைப்பவர்களுக்கும், டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் உகந்தது.
    • உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'
      • பொதுவாக கல்வி நிறுவன வளாகங்கள் மிகவும் பெரியதாக இருக்கும். எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டில் இருந்து தங்களது டிபார்ட்மெண்ட்டிற்கு செல்லவும், திரும்பி வரவும் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்.
      • வீட்டிற்கு அருகிலேயே அலுவலகம் இருக்க கூடிய ஊழியர்கள் மாற்று வழியாக டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்.
      • உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'
        • பெரிய குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்கள், அருகில் உள்ள கடை மற்றும் கேட்டிற்கு செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கு பெட்ரோலில் இயங்க கூடிய டூவீலரை பயன்படுத்த வேண்டியுள்ளது. அவர்களுக்கும் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் ஏற்றதாக இருக்கும்.
        • சைக்கிளை காட்டிலும் கிக் ஸ்கூட்டர் உருவத்தில் சிறியது. எனவே அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.
        • உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          உடை பிரச்னை இல்லை

          பொதுவாக சைக்கிள் பயன்படுத்தும்போது, வேஷ்டி போன்ற உடைகள் பிரச்னைகளை ஏற்படுத்தும். செயினில் வேஷ்டி சிக்கி கொள்வது போன்ற சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர், கோட்-சூட், பைஜாமா மற்றும் ஸ்கிர்ட் என அனைத்து உடைகளிலும் பயன்படுத்த கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          உடற்பயிற்சி செய்வதற்கும் உகந்தது

          முதுகு வலி உள்ளவர்களால், உடலை ஃபிட்-ஆக வைத்து கொள்வது மற்றும் பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அவர்களுக்கு டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் சிறந்த மாற்று என்பதில் துளியும் சந்தேகமில்லை. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கும்.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவது உண்மையில் மிகச்சிறந்த உடற்பயிற்சி. கொழுப்பை குறைக்க இது உதவி செய்கிறது. இதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவது கொழுப்பை கரைப்பதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்று. குறிப்பாக வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை கரைப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          இதற்கு கடுமையான உடற்பயிற்சி தேவைப்படும். ஆனால் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை தொடர்ச்சியாக அதிக வேகத்தில் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் கொழுப்பை வேகமாக கரைக்க முடியும்.

          அதேபோல் தொடர்ச்சியாக கிக் ஸ்கூட்டரை பயன்படுத்தினால், உங்கள் முதுகு, இடுப்பு மற்றும் தொடைகளில் உங்கள் தசைகள் வலிமை அடையும்.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          சர்வீஸ் பிரச்னையும் இல்லை

          சந்தையில் கிடைக்கும் மற்ற கிக் ஸ்கூட்டர்களை காட்டிலும், ஸ்டைல், சௌகரியம், விலை என பல்வேறு அம்சங்களில் டெசால்ட் நிறுவனம் வித்தியாசத்தை காட்டியுள்ளது. பழுது, பராமரிப்பு தொடர்பான அச்சங்களும் உங்களுக்கு தேவையில்லை. ஏனெனில் எந்தவொரு மெக்கானிக்கினாலும், டெசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பை சர்வீஸ் செய்ய முடியும்.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் சப்தம் எழுப்பாது. அமைதியாக பயணிக்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்த கூடிய வாயுக்களை உமிழாது. இதனை இயக்குவதற்கான செலவும், பராமரிப்பு செலவும் மிக மிக குறைவு. எனவே டெசால்ட் நிறுவனத்தின் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

          உடற்பயிற்சி, பயணம் இரண்டிற்கும்... டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்... இது 'மேட் இன் தமிழ் நாடு'

          பேட்டரி, மோட்டார், ரேஞ்ச்

          டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரில், 36V 10AH லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக கழற்றி மாட்டி கொள்ள முடியும். அதே நேரத்தில் 250W பவர் உடன் பிஎல்டிசி மோட்டாரை இந்த எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. நீங்கள் காலால் இயக்க விரும்பாவிட்டால், எலெக்ட்ரிக் மோடை பயன்படுத்தி கொள்ளலாம்.

          டெசால்ட் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 37 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும் என டெசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த வேகம் போதுமானதாக இருக்கும்.

          அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரின் பேட்டரியை, 3A சார்ஜர் மூலம் சுமார் 3 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். மேலும் டெசால்ட் பிக் வீல் எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரில், பேட்டரி சார்ஜ் இன்டிகேட்டர் மற்றும் ஸ்பீடு இன்டிகேட்டர் ஆகிய வசதிகளுடன் எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. விலை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை டெசால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அங்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Tesalt big wheel electric kick scooter heres everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X