இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க

யமஹா நிறுவனம் அதன் ரே இசட்ஆர் 125 மற்றும் ஃபஸினோ 125 ஸ்கூட்டர்களின் விலையை அதிரடியாக உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

இந்திய இளைஞர்கள் மத்தியில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த வரவேற்பை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் வகையில் யமஹா மோட்டார் நிறுவனம் சில 125 ஸ்கூட்டர்களை நாட்டில் விற்பனைச் செய்து வருகின்றது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

அந்தவகையில், கடந்த வருடத்தில் பிஎஸ் 6 தர எஞ்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர்களே ரே இசட்ஆர் 125, ரே இசட்ஆர் 125 ஸ்ட்ரீட் ரேலி மற்றும் ஃபஸினோ 125 ஆகியவை ஆகும். இவை நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களாகும். இவற்றின் விலையையே யமஹா நிறுவனம் தற்போது அதிரடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

ரூ. 3 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிதாக விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய விலையுயர்வால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் என்றே கூறலாம். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையுயர்வு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற வேலையில் மறுபக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றன.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

இந்த நிலையிலேயே யமஹா புதிய விலையுயர்வு பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. ரே இசட்ஆர் 125 ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், டிரம் வேரியண்டின் விலை ரூ. 69,530ல் இருந்து ரூ. 73,330 உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

இதேபோன்று, டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலையிலும் ரூ. 3,800 விலையுயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதனால், இதன் தற்போதைய விலை ரூ. 76,330ஆக மாறியிருக்கின்றது. முன்னர் இந்த ஸ்கூட்டர் ரூ. 72,530க்கு விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

ரே இசட்ஆர் 125 ஸ்கூட்டரைப் போலவே இதன் ஸ்ட்ரீட் ரேலி வேரியண்டின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. முன்னதாக ரூ. 73,530க்கு கிடைத்து வந்த இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 77,330ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, யமஹாவின் மற்றுமொரு புகழ்பெற்ற ஸ்கூட்டரான ஃபஸினோ 125 மாடலின் விலையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

இந்த ஸ்கூட்டரும் ட்ரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. முன்னதாக ரூ. 68,730 கிடைத்து வந்த இதன் ட்ரம் வேரியண்ட் தற்போது புதிய விலையுயர்வால் ரூ. 72,330க்கு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. தொடர்ந்து, இதன் டிஸ்க் வேரியண்டின் விலையும் ரூ. 74,530 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

முன்னதாக இந்த ஸ்கூட்டர் ரூ. 71,230க்கே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இதுபோன்று, இந்த வாகனங்களின் விலையை யமஹா உயர்த்துவது முதல் முறையல்ல. முன்னதாக கடந்த ஆண்டு நவம்பரிலேயே நிறுவனம் இவற்றின் விலையை கணிசமாக உயர்த்தியிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் ஸ்கூட்டர்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

யமஹா ரே இசட்ஆர் 125, ரே இசட்ஆர் 125 ஸ்ட்ரீட் ரேலி மற்றும் ஃபஸினோ 125 ஆகிய மூன்று ஸ்கூட்டர்களிலும் ஒரே மாதரியான திறன் கொண்ட எஞ்ஜினையே நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது. 125சிசி திறனிலான ஏர் கூல்டு, ப்யூவல் இன்ஜெக்டட் தொழில்நுட்பம் கொண்ட எஞ்ஜினே பொருத்தப்பட்டிருக்கின்றது.

இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க!

இது அதிகபட்சமாக 8.04 பிஎச்பி மற்றும் 9.7 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேற்கூறிய அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Hikes Prices Of Fascino 125, Ray ZR 125 Scooters In India. Read In Tamil.
Story first published: Friday, March 5, 2021, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X