கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

பைக்குகளுக்கான அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்ட இருக்கையை தயாரிக்கும் பணியில் பிரபல டூ-வீலர் உற்பத்தி நிறுவனம் ஒன்று களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

ஓட்டுநர்களுக்கு அதிக வசதியை வழங்கும் வகையில் அவர்களுக்கான இருக்கைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்படுகின்றது. இதுமாதிரியான ஓர் அம்சம் மிக விரைவில் இருசக்கர வாகனங்களில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் ஓர் முக்கிய தகவலை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

பிரபல ஆடம்பர ரக இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ மோட்டாராடே, மோட்டார்சைக்கிள்களுக்கான அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இருக்கையை உருவாக்கும் பணிகளில் களமிறங்கியிருக்கின்றது. நிறுவனம், இருசக்கர வாகனத்திற்காக உருவாக்க இருக்கும் இந்த பிரத்யேக இருக்கை எம்மாதிரியான வடிவமைப்பில் உருவாக்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய வரை படமே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

இந்த வெளியாகியதன் அடிப்படையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தரமான தயாரிப்பு பற்றிய தகவல் வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் சில சிறப்பு தகவல்கள் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இருக்கை பற்றிய வெளியாகியிருக்கின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

பொதுவாக, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை என்றால் உயரம் மற்றும் முன்-பின் நகர்த்துதல் ஆகிய வசதியைப் பெரும்பாலும் கொண்டிருக்கும். ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் தயாரித்தும் வரும் இருக்கையோ அதன் அகலத்தை மாற்றியமைக்கும் வசதி உடன் உருவாக்கப்பட்டு வருகின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

இதுபோன்ற ஓர் சிறப்பு வசதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பெரிய மற்றும் சிறிய உருவம் கொண்ட ரைடர்களுக்கு உதவும் வகையில் இந்த இருக்கையை பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி வருகின்றது. அதாவது, தன்னுடைய இருசக்கர வாகனங்கள் எந்த மாதிரியான உடல் உருவம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அலாதியான ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் அட்ஜெஸ்டபிள் இருக்கை தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

இதற்காக மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட அமைப்பை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதில் ஒன்று மட்டும் (நடு பகுதியில்) இருப்பது ப்யூவல் டேங்குடன் இணைக்கப்பட்டவாறு இருக்கும். மற்ற இரண்டும் வலது-இடது என வெளிப்புற திசையை நோக்கி நகர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதல் இருக்கையை வசதியை பிஎம்டபிள்யூ ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

தேவைக்கேற்ப இருக்கையின் அளவை விரிவு செய்த பின்னர், அந்த அளவை நிலையானதாக மாற்ற லாக் செய்யும் வசதியும் வழங்கப்படுகின்றது. ஆகையால், இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் ஆர்வம் அதிகம் ரைடர்களுக்கு அதிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சிறப்பு வசதிக் கொண்ட இருக்கையை அதன் அடுத்த தலைமுறை ஆர்1255 ஜிஎஸ் பைக்கில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்ட தூர பயணங்களை விரும்புவோர்களின் பிரியமான இருசக்கர வாகனமாக இது இருப்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் பிஎம்டபிள்யூவின் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய இருக்கை இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

பயனாளர்களுக்கு அதிக சொகுசான வசதியை வழங்கும் முயற்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனம், அதேநேரத்தில், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கின்றது. இந்த பணியை கடந்த ஆண்டின் இறுதியிலேயே அது உத்வேகத்துடன் செயல்பட தொடங்கிவிட்டது. அந்தவகையில், 2021 நவம்பர் மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிஇ-04 (BMW CE-04) எனும் ஓர் கான்செப்ட் மாடலின் உற்பத்தி பணிகளை பிஎம்டபிள்யூ மோட்டாராட் தொடங்கியது.

கார்களைபோல் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் இருக்கை... ஆஹா அப்போ இனி பைக் ரைடை இன்னும் என்ஜாய் பண்ணலாம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 42 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார், 8.9 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகியவை பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிக்கு 120 கிமீ எனும் உச்சகட்ட வேகத்தில் செல்லும் திறன் கொண்டதே இந்த மின் மோட்டார். மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 எனும் வேகத்தை 3 செகண்டுகளுக்கும் உள்ளாகவே இந்த சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொட்டுவிடும். இத்துடன், முழு சார்ஜில் அதிகபட்சமாக 130 கிமீ தூரம் வரை இந்த மின்சார ஸ்கூட்டரில் பயணிக்க முடியும்.

Most Read Articles
English summary
Bmw motorrad has made a seat that can be adjusted sideways
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X