இ-சைக்கிள் வாங்குற பிளான் போட்டிருக்கீங்களா? லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க!

அதிக சிறப்பு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 இ-சைக்கிள்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

நம்மில் பலர் மிகப் பெரிய சைக்கிள் பிரியர்களாக இருக்கின்றனர். அதேநேரத்தில், "ஒரு சிலர் சைக்கிள்கள்ல அந்தளவுக்கு வசதி இருக்காது. அத அதிகம் காசு கொடுத்து வாங்குறது வேஸ்ட்" என்று ஃபீல் பண்றவங்களும் இருக்காங்க. இவ்வாறு யோசிப்பவர்களுக்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

அதாவது, இந்தியாவில் பைக்குகளுக்கு இணையான அதிகம் பிரீமியம் அம்சங்கள் கொண்ட சைக்கிள்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதையே இந்த பதிவின் வாயிலாக நாங்கள் அவர்களுக்கு கூற இருக்கின்றோம். இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய நிலவரப்பட இந்திய சந்தையில் மிக அதிகம் பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும் 5 இ-சைக்கிள்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதவிற்குள் போகலாம்.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

பேட்ஆர்இ மோந்த்ரா (BattRE Montra)

விலை: ரூ. 40,700

நீங்கள் சாகச பயணத்தை விரும்பும் நபராக இருந்தால் நிச்சயம் இந்த இ-சைக்கிள் உங்களுக்கு செட் ஆகும். பேட்ஆர்இ நிறுவனம் இந்த மோத்ரா எலெக்ட்ரிக் சைக்கிளை ஆரம்ப நிலை மவுண்டெயின் பைக்காக உருவாக்கியிருக்கின்றது. பன்முக பிரீமியம் மற்றும் சிறப்பு வசதிகளாலும் இதனை பேட்ஆர்இ நிறுவனம் அலங்கரிப்பு செய்திருக்கின்றது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

அந்தவகையில் இ-பைக்கில் முன்பக்கத்தில் சஸ்பென்ஷன், டூயல் பர்போஸ் டயர்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள், 21 ஸ்பீடு ஷிமனோ டிரைவ்டிரெயின் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் மிகவும் எஞ்ஜாய்-ஃபுல் ரைடிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், நல்ல ரேஞ்ஜை வழங்குவதற்காக 13 Ah கழட்டி மாட்டக் கூடிய லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 250வாட் மோட்டார் பெடல் அசிஸ்ட் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

டட்ச் எலக்ட்ரிக் ஹீலியோ எம்200 (Toutche Electric Heileo M200)

விலை: ரூ 57,900

சைக்கிள் ரைடிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்றால் உங்களுக்கு ஏற்ற இ-சைக்கிளாக டட்ச் எலெக்ட்ரிக் ஹீலியோ எம்200 இருக்கின்றது. இதனை அலுமினியம் அலாய் ஃப்ரேமால் நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இந்த இ-சைக்கிளின் முன் பக்கத்தில் 100 மிமீ டிராவல் ஷாக் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கெண்டாவின் ட்யூவல் பர்போஸ் டயர்கள், 8 ஸ்பீடு ஷிமனோ அல்டஸ் டிரைவ்டிரெயின் மற்றும் டூயல் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

இதுதவிர, கழட்டி மாட்டும் பேட்டரி பேக் 60-80 கிமீ ரேஞ்ஜ் திறனுடன் ஹீலியோ எம்200 இல் வழங்கப்பட்டுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரி பேக்காகும். இத்துடன், எட்டு விதமான டார்க் இன்டர்வென்சன் லெவல்கள், டிஎஃப்டி திரை, சூப்பரான நிற தேர்வுகள் ஆகியவற்றுடன் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

டட்ச் எலக்ட்ரிக் ஹீலியோ எச்200 (Toutche Electric Heileo H200)

விலை: ரூ. 53,900

டட்ச் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மற்றுமொரு அட்டகாசமான இ-சைக்கிளாக ஹீலியோ எச்200 இருக்கின்றது. இதையும் தனது முந்தைய தயாரிப்பைப் போலவே மிகமிக அட்டகாசமான வாகனமாக டட்ச் எலெக்ட்ரிக் உருவாக்கியிருக்கின்றது. சொல்லப்போனால் இன்னும் பல மடங்கு அதிக அம்சங்கள் கொண்டதாக ஹீலியோ எச்200-ஐ உருவாக்கியிருக்கின்றது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

நகரங்களின் நீண்ட தூர பயணங்களுக்கு உகந்த இ-சைக்கிளாக இதனை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இரு விதமான பேட்டரி பேக் தேர்வில் இ-சைக்கிளை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 9.6Ah மற்றும் 12.8Ah என்கிற இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. இரண்டும் தனியாக பிரித்தெடுக்கும் வசதிக் கொண்டவை ஆகும்.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

இதில் ஒன்றின் ரேஞ்ஜ் திறன் 65 கிமீட்டராகும். மற்றொன்று 85 கிமீ ரேஞ்ஜை தரும். 8 லெவல் பெடல் அசிஸ்ட் அம்சம், எல்சிடி திரை, இலகு ரக எடைக் கொண்ட 6061 அலுமினியம் அலாய் ஃப்ரேம், கெண்டா டயர்கள், டிஸ்க் பிரேக்குகள், ஷிமனோ அல்டஸ் எம்310 கியர் சிஸ்டம் உள்ளிட்டவை ஹீலியோ எச்200 இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

ஹீரோ லெக்ட்ரோ சி9 (Hero Lectro C9)

விலை: ரூ. 46,999

ஹீரோ லெக்ட்ரோ சி9 இந்தியாவில் மிக சிறப்பான வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற இ-சைக்கிள் ஆகும். இதை எங்கு வேண்டுமானாலும் மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதற்காக இ-சைக்கிளைமடித்து வைத்துக் கொள்ளும் வசதியை தயாரிப்பு நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆகையால், இதை நிறுத்தி வைப்பதற்கென தனி இடம் எல்லாம் தேவைப்படாது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

மிக சிறிய இடம் இருந்தாலே போதுமானது. இந்த இ-சைக்கிளில் த்ரோட்டில், ஹைப் மோட்டார் மற்றும் 8.7ஏஎச் பேட்டரி பேக் உள்ளிட்டவற்றை ஹீரோ லெக்ட்ரோ வழங்கியிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். மேலும், இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

இத்தகைய சிறப்பு வசதிகளுடனேயே ஹீரோ லெக்ட்ரோ சி9 இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இதில், கூடுதல் சிறப்பு வசதிகளாக 7 ஸ்பீடு டிரைவ்டிரெயின், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சாலை பயன்பாட்டு வசதிக் கொண்ட டயர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

இமோட்டாராட் இஎம்எக்ஸ் (EMotorad EMX)

விலை: ரூ. 58,999

இந்த பட்டியலில் மிக விலையுயர்ந்த இ-சைக்கிளாக இமோட்டாராட் இஎம்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கின்றது. மிக அதிக சிறப்பு வசதிகளை தாங்கியிருக்கின்ற காரணத்தினால் இதன் விலை இவ்வளவு அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. டூயல் சஸ்பென்ஷன் செட்-அப், டிஎஃப்டி திரை உள்ளிட்ட அம்சங்கள் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன. இந்த திரையான பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கக் கூடியது.

இ-சைக்கிள் வாங்கலாம்னு பிளான் போட்டிருக்கீங்களா?.. லிஸ்ட்ல இருக்க இந்த இ-சைக்கிள் உங்களுக்கு பொருந்துதானு பாருங்க...

ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், ஸ்பீடோ மீட்டர், ரேஞ்ஜ் விபரம், பேட்டரி சார்ஜ் இன்டிகேட்டர், ரைடு டைம், நேரம், வோல்டேஜ் உள்ளிட்ட பன்முக தகவல்களை இந்த திரை வழங்கும். இதுதவிர, சேஃப்டி கட்-ஆஃப் ஸ்விட்ச், ஷிமனோ டூர்னி 21 ஸ்பீடு டிரைவ்டிரெயின் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட இந்த இ-சைக்கிள்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Here is list of top 5 best e cycles in india
Story first published: Friday, September 30, 2022, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X