ரூ.13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதான் இப்படி மாத்தியிருக்காங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஒன்று ஹிமாலயன். இது ஓர் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட அட்வென்சர் டூ-வீலராகும். இதனால்தான் ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் விருப்பமான தேர்வாக இந்த மோட்டார்சைக்கிளாக இருக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் ஒன்று ஹிமாலயன் (Himalayan). இது ஓர் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட அட்வென்சர் டூ-வீலராகும். இதனால்தான் ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் விருப்பமான தேர்வாக இந்த மோட்டார்சைக்கிளாக இருக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

இந்த பைக்கிற்கு போட்டியாக குறைவான விலையில் அட்வென்சர் ரக பைக்குகள் பல விற்பனைக்குக் கிடைத்தாலும் ஹிமாலயன் பைக்கிற்கான அந்தஸ்து இந்தியர்கள் மத்தியில் சற்று குறையாமல் இருக்கின்றது. இத்தகைய ஓர் சிறப்புமிக்க பைக்கையே பல லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாற்றியிருக்கின்றனர்.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

பொதுவாக தீயணைப்பு வாகனம் என்றால் சிவப்பு நிறத்தில் பிரமாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கும். இந்த உருவ தோற்றமே அது அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. இந்த அவல நிலையை கலையும் பொருட்டு சில மாநில அரசுகள் முக்கிய நகர் புற பகுதிகளில் மினி தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

அந்தவகையில், பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்பரேஷன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை தேர்வு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தை தீயணைப்பதற்கு ஏற்ற வாகனமாக அது மாற்றியிருக்கின்றது. 20 லிட்டர் தண்ணீர் டேங்க் இரண்டு மற்றும் பிற தீயணைப்பு கவசங்களுடன் இந்த வாகனம் காட்சியளிக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

சவால் நிறைந்த மிக சிறிய சந்து-பொந்துகளிலும் கூட சென்று பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இப்பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கூடுதல் அம்சங்களால் மிகவும் முரட்டுத் தனமான பைக்காக ஹிமாலயன் தோற்றமளிக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

இந்த கூடுதல் சுமைகளால் இந்த பைக் அதிக சிரமத்தை வழங்குமோ என்ற கேள்வி பலர் மத்தியில் எழும்பியிருக்கின்றது. ஆனால், ராயல் என்பீல்டு அதிக பாரம் மற்றும் கரடு-முரடான பாதையை சமாளிக்கும் உருவாக்கப்பட்ட வாகனம் என்பதால் சிறியளவில் கூட இது இக்கட்டான சூழலை ஏற்படுத்தவில்லை.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

தீயணைப்பு வாகனமாக மாற்றியதன் அடிப்படையில் 100 அடி பைப் மற்றும் ஸ்பிரேயரும் வழங்கப்பட்டுள்ளன. இது தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க உதவும். இத்துடன், தண்ணீரை அதிக வேகத்தில் பீய்ச்சி அடிக்க ஏதுவாக ஓர் மோட்டாரும் பைக்கின் மீது பொருத்தப்பட்டிருக்கின்றது. இது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க்கில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி, மிக அதிக வேகத்தில் பீய்ச்சியடிக்கும்.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

இந்த டேங்கில் தண்ணீர் மட்டுமின்றி பிற தீயை அணைக்க உதவும் திரவம் அல்லது வாயுக்களையும் சேகரிக்க முடியும். தண்ணீர் மட்டுமே தீயை அணைக்க போதுமானது இல்லை என்பதால் இத்தகைய வசதிக் கொண்ட டேங்க்குகள் என்பீல்டு பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இத்தனை சிறப்பு கருவிகல் இடம் பெற்றிருந்தாலும், இரண்டு தீயணைப்பு வீரர்கள் பயணிக்கும் பைக்காகவே தற்போதும் ஹிமாலயன் காட்சியளிக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

இந்த பைக்கை தீயணைப்பு வாகனமாக மட்டுமில்லாமல் ஓர் உளவு வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வழக்கமான ஹிமாலயன் பைக்கின் விலை ரூ. 2.16 லட்சம் ஆகும். ஆனால், பல சிறப்பு வசதிகள் இதில் சேர்க்கப்பட்டிருப்பதால் இப்பைக்கின் மதிப்பு தற்போது ரூ. 13.5 லட்சமாக உயர்ந்திருக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

ஒட்டுமொத்தமாக மூன்று தீயணைப்பு வாகனமாக மாற்றப்பட்ட ஹிமாலயன் பைக்குகளை பிம்ப்ரி-சின்ச்வாட் முனிசிபல் கார்பரேஷன் வாங்கியிருக்கின்றது. தனியார் நிறுவனம் ஒன்றின் வாயிலாகவே சாதாரண பைக்கை தீயணைப்பு வாகனமாக மாற்றியிருக்கின்றது.

ரூ. 13.5 லட்சம் செலவில் தீயணைப்பு வாகனமாக மாறிய ராயல் என்பீல்டு ஹிமாலயன்... சூப்பரான பைக்குங்க அதனாலதான் இப்படி மாத்தியிருக்காங்க!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் 411சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு, எஸ்ஓஎச்சி (SOHC) எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Most Read Articles
English summary
Royal enfield himalayan converted into fire fighting vehicle
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X