குடியரசு தினத்தில் இந்தியாவில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்! செம சூப்பரான இ-பைக் அறிமுகமாக இருக்குதுங்க!

டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) நிறுவனம் அதன் க்ரடோஸ் (Kratos) எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) நிறுவனம் 2022 ஜனவரி 4ம் தேதி அன்று அதன் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கின் புதிய பெயர் மற்றும் அதனை அறிமுகம் செய்ய நடப்பு ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தையே தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது அந்த புதிய பைக்கின் துள்ளியமான அறிமுக தேதி பற்றிய தகவலை வெளியிட்டிருக்கின்றது.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டே இந்த டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது. இது மிக விரைவில் டார்க் க்ரடோஸ் (Kratos) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. முன்னதாக இந்த பைக் டார்க் டி6எக்ஸ் எனும் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது கவனித்தகுந்தது. மிக சமீபத்திலேயே க்ரடோஸ் எனும் பெயர் மாற்றப்பட்டது.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கு நாட்டு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதியை தற்போது வெளியிட்டிருக்கின்றது.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

வரும் ஜனவரி 26ம் தேதியையே நிறுவனம் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்திற்கு தேர்வு செய்திருக்கின்றது. ஆகையால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் க்ரடோஸ் இ-பைக் அன்றையே தினமே இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது. மேலும், இ-பைக் பற்றிய பல்வேறு முக்கிய விபரங்களும் ஜனவரி 26 அன்றே வெளியாக இருக்கின்றன.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

எலெக்ட்ரிக் பைக்கில் இடம் பெற இருக்கும் பேட்டரி மற்றும் அதன் திறன், மின் மோட்டார், சிறப்பு வசதிகள், விலை என அனைத்து முக்கிய விபரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் பணிகளும் அன்றைய தினமே தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

எனவே வரும் ஜனவரி 26 இந்திய மின் வாகன பிரியர்களுக்கு சிறப்பான விருந்தளிக்கும் நாளாக மாறும் என யூகிக்கப்படுகின்றது. அன்றைய தினத்தில் இந்தியாவின் 73வது குடியரசு நாள் அனுசரிக்கப்பட இருக்கின்றது. இந்த தினத்தில் புதிய வாகனத்தை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு டார்க் க்ரடோஸின் வருகை நிச்சயம் உதவியாக இருக்கும்.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக் நடப்பாண்டு மார்ச் மாதத்திற்குள் டெலிவரிக்கு கிடைக்கும் என தெரிகின்றது. மேலும், ரூ. 1.25 லட்சம் அல்லது அதற்கும் சற்று அதிகமான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2016ம் ஆண்டில் முதல் முறையாக இந்த பைக் வெளியீடு செய்யப்பட்டபோது இந்த விலையிலேயே க்ரடோஸ் வரும் என தகவல்கள் வெளியாகின.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

ஆனால், தற்போது புதிய வாகன கட்டுமான பொருட்களின் பன்மடங்கு உயர்ந்துக் காணப்படுவதால் இன்னும் சில ஆயிரங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே க்ரடோஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் பைக்கில் ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் மின் மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற இருப்பதாக ஏற்கனவே உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

இந்த பேட்டரி ஒரு முழுமையான சார்ஜில் 100 கிமீ அதிகமான ரேஞ்ஜையும், மின் மோட்டார் மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை வழங்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இதன் உண்மை தன்மை பற்றிய விபரம் வரும் 26ம் தேதி அன்றே வெளியாக இருக்கின்றது.

இந்தியாவின் 73வது குடியரசு தினத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ரொம்ப நாளா எதிர்பார்ப்பை தூண்டி வரும் எலெக்ட்ரிக் பைக் அன்றைக்குதான் அறிமுகமாக இருக்குது...

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை யமஹா எஃப்இசட்-16 பைக்கின் ஃப்ரேம்களை தழுவி உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், க்ரடோஸின் ஸ்டைல் லேசாக அந்த பைக்கிற்கு இணையானதாக காட்சியளிக்கின்றது. இத்துடன், ஷார்ப்பான ஃப்யூவல் டேங்க், எட்ஜி பாடி பேனல்கள் மற்றும் ஸ்பிளிட் இருக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tork kratos electric motorcycle launch On coming jan 26th
Story first published: Wednesday, January 19, 2022, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X