காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பைக்கின் விலை ஏற்றப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த விலையேற்றம் நடந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை விரிவாகக் காணலாம் வாருங்கள்

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்தியாவில் பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். இந்நிறுவனம் தயாரிக்கும் இருசக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் பைக் ஸ்கூட்டர்கள் எல்லாம் ஓசூரில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தான் உற்பத்தியாகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது அந்நிறுவனத்தின் தயாரிப்பான அப்பாச்சி பைக்குகளின் விலையை ஏற்றியுள்ளது. ஏற்கனவே இந்தாண்டு பிப்ரவரி மாதம் தான் விலை ஏற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலையை ஏற்றியுள்ளது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்நிறுவனம் அப்பாச்சியின் அனைத்து ரக பைக்குகளிலும் சரியாக ரூ2100 என்ற விலையேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆர்ஆர் 310 மாடலை தவிர மற்ற மாடல்களில் இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆர்ஆர் 310 மாடலில் ரூ90 மட்டும் விலை ஏற்றப்பட்டுள்ளது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 1602வி பைக்கின் டிரம் வேரியன்ட் தற்போது ரூ1,09,640 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இது விலையேற்றத்திற்குப் பின்னர் 1,11,740 என்ற விலையில் விற்பனையாகிறது. இதே பைக்கின் டிஸ்க் வேரியன்ட் ரூ 1,12,640 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இது விலையேற்றத்திற்குப் பின்னர் ரூ1,14,740 என்ற விலையில் விற்பனையாகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

அதே போல ஆர்டிஆர் 160 4வி பைக்கின் டிரம் வேரியன்ட் ரூ1,17,278 என்ற விலையில் விற்பனையாகி வந்தது, இது விலையேற்றத்திற்குப் பிறகு ரூ1,19,378 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே பைக்கின் டிஸ்க் வேரியன்ட் ரூ1,19,385 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இது தற்போது ரூ1,21,485 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இதே ஆர்டிஆர் 160 4வி ப்ளு டூத் வேரியன் பைக் ரூ1,22,101 என்ற விலையில் விற்பனையாகி வந்தது தற்போது ரூ1,24,201 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே பைக்கின் ஸ்பெஷல் எடிசன் ரூ1,23,475 என்ற விலையில் விற்பனையாகி வந்தது. தற்போது ரூ1,25,575 என்ற விலையில் விற்பனையாகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இதே போல ஆர்டிஆர் 180 பைக் ரூ1,16,590 என்ற விலையில் விற்பனையாகி வந்தது தற்பேஆது ரூ1,18,690 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. ஆர்டிஆர் 200 4வி சிங்கிள் ஏபிஎஸ் பைக் ரூ1,36,090 என்ற விலையில் விற்பனையாகி வந்தது தற்போது ரூ1,38,190 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே போல ஆர்டிஆர் 200 4வி டூயல் ஏபிஎஸ்பைக் ரூ1,41,140 என்ற விலையில் விற்பனையாகி வந்தது தற்போது ரூ1,43,240 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?
TVS Apache New Price Old Price Difference
RTR 160 2V (Drum) ₹1,11,740 ₹1,09,640 ₹2,100
RTR 160 2V (Disc) ₹1,14,740 ₹1,12,640 ₹2,100
RTR 160 4V (Drum) ₹1,19,378 ₹1,17,278 ₹2,100
RTR 160 4V (Disc) ₹1,21,485 ₹1,19,385 ₹2,100
RTR 160 4V (Bluetooth) ₹1,24,201 ₹1,22,101 ₹2,100
RTR 160 4V Special Edition ₹1,25,575 ₹1,23,475 ₹2,100
RTR 180 ₹1,18,690 ₹1,16,590 ₹2,100
RTR 200 4V Single ABS ₹1,38,190 ₹1,36,090 ₹2,100
RTR 200 4V Dual ABS ₹1,43,240 ₹1,41,140 ₹2,100
Apache 310 ₹2,59,990 ₹2,59,900 ₹90
காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்த பைக்குகளின் விலை எல்லாம் தலா ரூ2100 என்ற விலையேற்றத்தைப் பெற்றுள்ளது. அதே போல அப்பாச்சி 310 பைக் தற்போது ரூ2,59,900 என்ற விலையில் விற்பனையானது ரூ90 மற்றும் ஏற்றப்பட்டு ரூ2,59,990 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்த பைக்குகளின் விலையேற்றப்பட்டாலும் இதில் புதிதாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த விலையேற்றத்திற்கான காரணமும் சொல்லப்படவில்லை. இந்த அப்பாச்சி பைக் மார்கெட்டில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குடன் நேரடியாக மோதுகிறது. இந்த பைக்குடன் சில மாநிலங்களில் மட்டும் இந்நிறுவனம் டிவிஎஸ் எக்ஸ்பாட் ஹெல்மெட்டை விற்பனை செய்கிறது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

இந்நிறுவனத்தின் என்டார்க் 125 ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கதுட்டம் ரூ1.03 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதே ஸ்கூட்டரின் ரேஸ் எக்ஸ்பி வேரியன்ட் இதை விட ரூ13600 அதிகமான விலையில் விற்பனையாகிறது. இந்த பைக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த பைக்கில் ட்வின் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் லே அவுட் உள்ளது. இது இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இந்த SMARTXONNECT ஆப் உட் கனெக்ட் செய்யும் தொழினுட்பத்தைக் கொண்டுள்ளது.

காரணமே இல்லாமல் விலையேறிய அப்பாச்சி பைக்.. இப்ப எவ்வளவு ரேட் தெரியுமா ?

கடந்த ஏப்ரல் மாதம் டிவிஎறா் நிறுவனம் மொத்தம் 2, 80,022 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதில் 1,80,533 வாகனங்களை இந்தியாவிலும் விற்பனை செய்துள்ளது, பாக்கி 99,489 வாகனங்களை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்துள்ளது. இங்குக் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tvs hiked the price of apache rtr family bikes find new price list
Story first published: Tuesday, May 10, 2022, 15:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X