புத்தம் புதிய 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்

By: Drivespark Video Team
Published : May 17, 2018, 01:24

This is the new Maruti Swift 2018. Know about the full specifications, features, price, mileage, and colors of the new Maruti Swift. New 2018 Maruti Swift has been launched in India at the Auto Expo 2018, and it features a lot including a new design, a new HEARTECT platform and much more. The new 2018 Maruti Swift comes with the existing 1.2-litre petrol and 1.3-litre diesel engine. The petrol engine produces 83bhp and 115Nm of torque, and the diesel engine is good for 74bhp and 190Nm of torque. Both the engines are available with the 5--speed manual gearbox or an AMT gearbox.The new Maruti Swift features a 7-inch touchscreen infotainment system with Android Auto, Apple CarPlay and MirrorLink. Other Maruti Swift features include engine Start/Stop button, keyless entry with smart key, automatic climate control, automatic headlamps and electrically operated and adjustable ORVMs.

மிக சவாலான விலையில் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் மிக அசத்தலாக இருக்கின்றன. கொடுக்கும் பணத்திற்கு மிக மிக மதிப்பு வாய்ந்த மாடல் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் அந்த வசதிகள் இடம்பெற்றுள்ளன. புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வசதிகள் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தலா 6 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-swift-2018-variants-in-detail-014243.html

#AllNewSwift2018 #MarutiIndia #SwiftLaunch #NewSwiftPrice #Swift2018 #AutoExpo2018

Source: https://tamil.drivespark.com/

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more