மிக சவாலான விலையில் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள் அறிமுகம்
By: Drivespark Video Team
Published : October 08, 2020, 09:40
இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பிஎம்டபிள்யூ ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்கள் புதுப்பொலிவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.