டிசைன், வசதிகளில் தூள்... புதிய ஹூண்டாய் ஐ20 ஃபர்ஸ்ட் லுக் ரிவியூ... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

By: Drivespark Video Team
Published : November 05, 2020, 01:20

புத்தம் புதிய மூன்றாவது தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை பார்வையிடும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது இந்த கார் குறித்து நாங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை இந்த வீடியோவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X