இந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்கள்...!

By: Drivespark Video Team
Published : October 23, 2018, 11:13

இந்தியா இன்று கார் விற்பனையில் உலகில் முக்கியமான சந்தையாக பார்க்கப்படுகிறது. இந்திய மக்களை பொருத்தவரை அதிக மைலேஜ் தரும் கார்களை அதிகமாக விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த வீடியோவில் இந்தியாவில் விற்பனையாகும் டாப் 5 மைலேஜ் கார்களின் பட்டியலை வழங்கியுள்ளோம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

#Top5cars #Cars #top5 #mileage #bestmileagecars #top5cars

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X