Mohan Krishnamoorthy       May 17, 2024

10 முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் - 2024 ஏப்ரல்!!

ஏப்ரலில் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (4,956 கார்கள் விற்பனை)

2வது இடத்தில், கோமெட் இவி எலக்ட்ரிக் கார் மூலம் விற்பனையை அள்ளும் எம்ஜி மோட்டார் (1,203 கார்கள் விற்பனை)

3. மஹிந்திரா & மஹிந்திரா 629 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 92 அதிகம்

4. பிஒய்டி 138 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 26 குறைவு

5. பிசிஏ ஆட்டோமொபைல்ஸ் 128 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 112 குறைவு

6. மெர்சிடிஸ்-பென்ஸ் 128 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 98 அதிகம்

7. ஹூண்டாய் 85 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 33 அதிகம்

8. பிஎம்டபிள்யூ இந்தியா 54 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 13 குறைவு

9. வால்வோ 38 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 2 அதிகம்

10. கியா 20 எலக்ட்ரிக் கார்களை விற்றுள்ளது; 2023 ஏப்ரலை விட 19 குறைவு