Tap to Read ➤

இந்தியாவில் பைக்குகள் உற்பத்தியில் 10 லட்சத்தை கடந்த கேடிஎம்!!

Jan 20, 2023
Mohan Krishnamoorthy
கேடிஎம்
• ஆஸ்திரியாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் பிராண்ட்

• இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ உடன் கூட்டணி; உற்பத்தியும் பஜாஜ் தொழிற்சாலையில்
புதிய மைல்கல்
• இந்தியாவில் பைக்குகள் உற்பத்தியில் 10 லட்சம் யூனிட்களை கடந்தது

• ஏறக்குறைய 11 வருடங்களுக்கு பிறகு
இந்தியாவில் கேடிஎம்
• 2008இல் பஜாஜ் உடன் ஒப்பந்தம்

• 2012இல் முதல் கேடிஎம் பைக் உற்பத்தி
இந்தியாவில் உற்பத்தி பயணம்
• 2014இல் 1 லட்சமாவது கேடிஎம் பைக் வெளியேற்றம்

• 2020இல் 5 லட்சமாவது பைக் வெளியேற்றம்
ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள்
• ஐரோப்பா
• அமெரிக்கா
• ஜெர்மனி
• ஸ்விட்சர்லாந்து
• பிரான்ஸ்
• ஸ்வீடன்
• நார்வே
இந்தியாவில் கேடிஎம் பைக்குகள்
• மொத்தம் 9 பைக்குகள் விற்பனை

• ரூ.1.77 லட்சம் முதல் ரூ.3.37 லட்சம் வரையில்
எதிர்கால திட்டங்கள்
• நகர்புறத்திற்கு ஏற்ற எடை குறைவான பைக்குகளை உற்பத்தி செய்தல்

• 48 வோல்ட் எலக்ட்ரிக் 2-வீலர் பிளாட்ஃபாரத்தை உருவாக்குதல்
கடைசியாக வெளியீடு செய்யப்பட்ட பைக்
• கேடிஎம் 890 அவென்ச்சர்

• 2022 இந்தியா பைக் வாரத்தில் வெளியீடு செய்யப்பட்டது