Tap to Read ➤

2023 ஆட்டோ எக்ஸ்போவில் பலரது கவனத்தை ஈர்த்த டாப்-10 எஸ்யூவி கார்கள்!!

Jan 20, 2023
Mohan Krishnamoorthy
1. மாருதி ஜிம்னி 5-கதவு வெர்சன்
• 5-கதவுகளுடன், லாங்-வீல்பேஸ் வெர்சனில் மட்டுமே அறிமுகம்

• முன்பதிவுகளும் துவங்கின
2. டாடா சியார்ரா
• 2020 ஆட்டோ எக்ஸ்போவை தொடர்ந்து 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் வெளியீடு

• பெட்ரோல் & டீசல் கார்களாக மட்டுமின்றி, எலக்ட்ரிக் காராகவும் உருவாக்கலாம்
3. எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்
• ஹெக்டரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்

• ரீ-டிசைனில் முன்பக்கம் & புதிய வசதிகள் உடன்
4. டாடா கர்வ் கான்செப்ட் எஸ்யூவி
• கர்வ் இவி கான்செப்ட்டின் எரிபொருள் என்ஜின் வெர்சன்

• 2024இல் அறிமுகம் எதிர்பார்ப்பு
5. மாருதி ஃப்ரான்க்ஸ்
• பலேனோவை அடிப்படையாக கொண்ட க்ராஸ்ஓவர் கார்

• 100 பிஎஸ் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன்
6. டாடா ஹெரியர் இவி
• ஹெரியர் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சன்

• நடப்பு 2023ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்
7. லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்
• முற்றிலும் புதிய தோற்றம் & நேர்த்தியான டிசைனில்

• இரு ஸ்ட்ராங்-ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகளுடன்
8. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300
• உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில்

• வி8 என்ஜின்களுக்கு பதிலாக ட்வின் டர்போ வி6 என்ஜின்களுடன்
9. கியா இவி9
• கட்டிங்-எட்ஜ் எஸ்யூவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்ட கார்

• சுமார் 27-இன்ச் ட்யூவல் ஸ்க்ரீன் பேனல் மற்றும் பெரிய பனோராமிக் கண்ணாடி ரூஃப் உடன்
10. டாடா பஞ்ச் சிஎன்ஜி
• பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரின் புதிய சிஎன்ஜி வெர்சன்

• வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன்