Tap to Read ➤

2022 ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் முதல்முறையாக வெளியீடு!!

அறிமுகத்திற்கு முன்னதாக, வென்யூ காம்பெக்ட் எஸ்யூவியின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் படங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.
Mohan Krishnamoorthy
வென்யூ
• இந்தியாவின் சிறந்த காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்று

• விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்
2022 வென்யூ அறிமுக தேதி
• வருகிற 2022 ஜூன் 16இல் அறிமுகம்
எக்ஸ்-ஷோரூம் விலை
• தற்போதைய விலையை காட்டிலும் ரூ.10,000- ரூ.20,000 வரையில் அதிகமாக

• வென்யூவின் தற்போதைய விலை: ரூ.7.11 லட்சம் - ரூ.11.84 லட்சம்
தோற்றம் & ஸ்டைல்
• பெரிய & கம்பீரமான தோற்றம்
• பெரிய ஏர்டேம் & ஃபாக்ஸ் பேஷ் தட்டு
• டார்க் க்ரோம் க்ரில்
• எல்இடி டிஆர்எல்-கள் & டெயில்லேம்ப் டிசைன்
• புதிய அலாய் சக்கரங்கள்
புதிய வசதிகள்
• பெரும்பாலும் வசதிகள் தற்போதைய மாடலில் இருந்தே தொடரப்படும்

• இருப்பினும், கூடுதல் விலையினால் புதிய வசதிகள் எதிர்பார்ப்பு
என்ஜின் தேர்வுகள் (மாற்றம் இருக்க வாய்ப்பில்லை)
• பெரிய & கம்பீரமான தோற்றம்
• பெரிய ஏர்டேம் & ஃபாக்ஸ் பேஷ் தட்டு
• டார்க் க்ரோம் க்ரில்
• எல்இடி டிஆர்எல்-கள் & டெயில்லேம்ப் டிசைன்
• புதிய அலாய் சக்கரங்கள்
டிரான்ஸ்மிஷன் தேர்வுகள்
• 6-ஸ்பீடு மேனுவல்

• 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

• 6-ஸ்பீடு ஐஎம்டி

• 7-ஸ்பீடு டிசிடி