Tap to Read ➤

மிகவும் எதிர்பார்த்தோம்... புதிய ஸ்கார்பியோ என்-இல் இந்த வசதிகள் இல்லை

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் இடம்பெறவுள்ள அம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Mohan Krishnamoorthy
ஸ்கார்பியோ
• நீண்ட வருடங்களாக மஹிந்திராவின் நம்பிக்கைக்குரிய மாடல்

• முதல் முறையாக புதிய தலைமுறை அப்கிரேட்

• ‘ஸ்கார்பியோ என்’ என்கிற பெயரில்
ஸ்கார்பியோ என்
• கிட்டத்தட்ட 1 வருடமாக சோதனை ஓட்டங்களில்

• விரைவில் அறிமுகம்

• முதல் படங்கள் மிக சமீபத்தில்தான் வெளியீடு
டீசல் என்ஜின்
• எக்ஸ்யூவி700-இன் அதே 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின்

• 6-ஸ்பீடு மேனுவல் (172 பிஎச்பி/370 என்எம் டார்க்)

• 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் (400 என்எம் டார்க்)
அலாய் சக்கரம் & க்ரவுண்ட் க்ளியரென்ஸ்
• 17-இன்ச் அலாய் சக்கரங்கள் (உயர்-நிலை மேனுவல் வேரியண்ட்கள்)
• 18-இன்ச் இரட்டை நிற அலாய் சக்கரங்கள் (ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள்)
• க்ரவுண்ட் க்ளியரென்ஸ்: 205மிமீ
சஸ்பென்ஷன்
• தொடர்ச்சியான தேர்ந்தெடுக்கப்பட்ட டேம்பர்களுடன் பின்பக்கத்தில் பெண்டா-இணைப்பு சஸ்பென்ஷன்

• ஆஃப்-ரோடு பயணங்களில் காரின் கிடைமட்ட குலுக்கலை தவிர்க்குமாம்
ஆஃப்-ரோடு திறன்
• 4 ட்ரைவிங் மோட்களுடன் 4x4 ட்ரைவ்-அமைப்பு

• 57-கோண ஏற்றம் & 47-கோண இறக்கத்தை சமாளிக்கும் திறன்
ஏமாற்றமளிக்கும் விஷயங்கள்
• அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் (ADAS) கிடையாது

• சாதாரண சன்ரூஃப் மட்டுமே

• சாதாரண க்ரூஸ் கண்ட்ரோல் மட்டுமே