Tap to Read ➤

2023 ஹூண்டாய் அவ்ரா ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

Jan 10, 2023
Mohan Krishnamoorthy
அவ்ரா ஃபேஸ்லிஃப்ட்
• ஹூண்டாய் அவ்ரா செடான் காரின் 2023ஆம் ஆண்டிற்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட உள்ளது
முன்பதிவுகள்
• நாடு முழுவதும் முன்பதிவுகள் ஸ்டார்ட்


• டோக்கன் தொகை: ரூ.11,000
வெளிப்பக்க தோற்றம்
• இரு பகுதிகளாக க்ரில்

• அறுகோண பேட்டர்னில் க்ரில்

• L-வடிவ எல்இடி டிஆர்எல்-கள்
• கூர்மையான லிப் உடன் முன் பம்பர்

• பூட்-லிட் ஸ்பாய்லர்

• புதிய ஸ்டார்ரி நைட் பெயிண்ட் தேர்வு
உட்பக்க தோற்றம்
• இருக்கைகளுக்கு புதிய அப்ஹோல்ஸ்டரி

• ஸ்டேரிங் சக்கரத்திற்கு புதிய லெதர் அலங்கரிப்பு
தொழிற்நுட்ப அம்சங்கள்
• டைப்-சி சார்ஜிங் துளைகள்

• புதிய 3.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை
பாதுகாப்பு அம்சங்கள்
• 4 ஏர்பேக்குகள்

• ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (கூடுதல் ஆக்ஸஸரீயாக)

• இபிடி உடன் ஏபிஎஸ்
என்ஜின் தேர்வுகள் (மாற்றமில்லை)
• 1.2 லிட்டர் பெட்ரோல்

• 1.2 லிட்டர் டீசல்

• 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல்