Tap to Read ➤

2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை பற்றிய டாப் அம்சங்கள்!!

Jan 10, 2023
Mohan Krishnamoorthy
கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட்
• ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் 2023ஆம் ஆண்டிற்கான புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல்

• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட உள்ளது
முன்பதிவுகள்
• நாடு முழுவதும் முன்பதிவுகள் ஸ்டார்ட்


• டோக்கன் தொகை: ரூ.11,000
வெளிப்பக்க தோற்றம்
• பெரிய அளவிலான க்ரில்

• புதிய டிசைனில் முன் & பின் பம்பர்கள்

• முக்கோண அம்பு வடிவில் எல்இடி டிஆர்எல்-கள்
• 15-இன்ச் அலாய் சக்கரங்கள்

• புதிய எல்இடி டெயில்லைட்கள்

• டெயில்லைட்களை இணைக்கும் லைட் பார்
பெயிண்ட் நிறத்தேர்வுகள்
• டைட்டன் கிரே
• டைபூண் சில்வர்
• டியல் ப்ளூ
• ஃபியரி சிவப்பு
• ஸ்பார்க் க்ரீன்
• போலார் வெள்ளை
உட்பக்க தோற்றம்
• கிரே நிற துணியால் மூடப்பட்ட இருக்கைகள்

• லெதரால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டேரிங் சக்கரம்

• முன் இருக்கை பயணிகள் கால் வைக்கும் பகுதியில் விளக்குகள்
தொழிற்நுட்ப அம்சங்கள்
• யுஎஸ்பி-சி சார்ஜிங் துளைகள்

• 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை
• வயர்லெஸ் போன் சார்ஜர் (டாப் வேரியண்ட்களில்)

• ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் (டாப் வேரியண்ட்களில்)
பாதுகாப்பு அம்சங்கள்
• 4 ஏர்பேக்குகள்
• இபிடி உடன் ஏபிஎஸ்
• க்ரூஸ் கண்ட்ரோல்
• டயர் பிரஸர் மானிடரிங் சிஸ்டம்
• டே-நைட் ரியர் வியூ மிரர்
என்ஜின் (மாற்றமில்லை)
• 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (சிஎன்ஜி வெர்சனிலும்)