Tap to Read ➤

புத்தம் புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைகள் அறிவிப்பு!!

Jan 11, 2023
Mohan Krishnamoorthy
எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்
• ஹெக்டர் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வெர்சன்

• 5, 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனைக்குவர உள்ளது
• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தல்


• எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிப்பு
வேரியண்ட்கள்
• ஸ்டைல்

• ஷைன்

• ஸ்மார்ட்

• ஷார்ப்

• சேவி
என்ஜின் தேர்வுகள்
• 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல்

• 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் சிவிடி

• 2.0 லிட்டர் டீசல் மேனுவல்
5-இருக்கை தேர்வில்...

வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலைகள்

• ஸ்டைல் பெட்ரோல் மேனுவல்: ரூ.14,72,800

• ஷைன் பெட்ரோல் மேனுவல்: ரூ.16,79,800
• ஷைன் பெட்ரோல் சிவிடி: ரூ.17,98,800

• ஷைன் டீசல் மேனுவல்: ரூ.19,05,800

• ஸ்மார்ட் பெட்ரோல் மேனுவல்: ரூ.17,98,800

• ஸ்மார்ட் டீசல் மேனுவல்: ரூ.20,09,800
• ஷார்ப் பெட்ரோல் மேனுவல்: ரூ.19,44,800

• ஷார்ப் பெட்ரோல் சிவிடி: ரூ.20,77,800

• ஷார்ப் டீசல் மேனுவல்: ரூ.21,50,800

• சேவி பெட்ரோல் சிவிடி: ரூ.21,72,800
6-இருக்கை தேர்வில்...

வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலைகள்

• ஸ்மார்ட் டீசல் மேனுவல்: ரூ.20,79,800

• ஷார்ப் பெட்ரோல் மேனுவல்: ரூ.20,14,800
• ஷார்ப் பெட்ரோல் சிவிடி: ரூ.21,47,800

• ஷார்ப் டீசல் மேனுவல்: ரூ.22,20,800

• சேவி பெட்ரோல் சிவிடி: ரூ.22,42,800
7-இருக்கை தேர்வில்...

வேரியண்ட்கள் & எக்ஸ்-ஷோரூம் விலைகள்

• ஷைன் பெட்ரோல் மேனுவல்: ரூ.17,49,800

• ஷைன் டீசல் மேனுவல்: ரூ.19,75,800
• ஷார்ப் பிரோ பெட்ரோல் மேனுவல்: ரூ.20,14,800

• ஷார்ப் பிரோ பெட்ரோல் சிவிடி: ரூ.21,47,800

• ஷார்ப் பிரோ டீசல் மேனுவல்: ரூ.22,20,800

• சேவி பெட்ரோல் சிவிடி: ரூ.22,42,800