Mohan Krishnamoorthy May 03, 2024
2024 ஃபோர்ஸ் குர்கா விற்பனைக்கு அறிமுகம்!!
குர்கா
(Gurkha), ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம்
மேம்படுத்தப்பட்ட வெர்சனில் விற்பனைக்கு அறிமுகம்
3-டோர் & 5-டோர் என இரு வெர்சன்களில் விற்பனைக்கு கிடைக்கும்
3-டோர் வெர்சனில் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை:
ரூ.16.75 லட்சம்
5-டோர் வெர்சனில் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை:
ரூ.18 லட்சம்
முன்பதிவுகள் துவங்கின; முன்பணம் ரூ.25,000
2.6 லிட்டர் டீசல் என்ஜின் (132 பிஎச்பி & 320 என்எம் டார்க்)
6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும்; ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் எதுவும் கிடையாது
லாக்கிங் டிஃப்ரென்ஷியல் & ஷிஃப்ட் ஆப்ஷன் உடன் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்
புதிய அலாய் சக்கரங்கள், ஹெட்லைட்ஸ் & கிரில்
3-டோர் வெர்சனில் வாகனத்தின் நீளம் 3.95 மீட்டர்; 5-டோர் வெர்சனில் 4.3 மீட்டர்
முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் உடன் வாகனத்தின் உட்பக்கம் புதியதாக அலங்கரிப்பு