Mohan Krishnamoorthy May 03, 2024
விற்பனைக்காக ஷோரூம்களுக்கு வந்த 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்!!
ஸ்விஃப்ட்
(Swift), மாருதி சுஸுகியில் இருந்து அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்று
மேம்படுத்தப்பட்ட 2024 ஸ்விஃப்ட் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது
இந்த மே மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது
ஷோரூம்களுக்கு 2024 ஸ்விஃப்ட் கார்கள் வர துவங்கிவிட்டன
வெள்ளை நிறத்திலான 2024 ஸ்விஃப்ட் கார் ஷோரூம் ஒன்றில் நிற்கும் வீடியோ இணையத்தில் வெளிவந்தது
ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டதால், டெலிவிரிகள் இந்த மே மாதத்தில் துவங்கிவிடும்
முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன; முன்தொகை ரூ.11,000