Mohan Krishnamoorthy May 09, 2024
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்!!
ஸ்விஃப்ட்
(Swift), மாருதி சுஸுகியின் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்
புதிய 4வது ஜென்ரேஷன் ஸ்விஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்
எக்ஸ்-ஷோரூம் விலைகள்: ரூ.6.49 லட்சம் - ரூ.9.64 லட்சம்
ரூ.17,436இல் இருந்து மாதத்தவணை திட்டங்கள் துவக்கம்
மேனுவல் (அ) ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் காரை வாங்கலாம்
மேனுவல் ஆப்ஷனில் முன்பை விட 10% அதிக மைலேஜ்; ஏஜிஎஸ் ஆப்ஷனில் 14% அதிக மைலேஜ்
6 விதமான மோனோ-டோன் & 3 விதமான ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் கார் கிடைக்கும்
1.2 லிட்டர் இசட்-12 பெட்ரோல் என்ஜின்; அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய மைலேஜ் 25.75kmpl
9-இன்ச் ஸ்மார்ட் பிளே புரோ இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக்ஸ்
ரிமைண்டர் வசதி உடன் 3-பாயிண்ட் சீட்பெல்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட்
ஐப்பானில் விற்பனையில் உள்ள ஸ்விஃப்ட் கார் என்சிஏபி-இல் 5க்கு 4 ஸ்டார்களை பெற்றுள்ளது