Tap to Read ➤

350சிசி-இல் பலர் தேர்வு செய்யும் டாப்-5 பைக்குகள்!!

கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 350சிசி பைக்குகளும், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளும்...
Mohan Krishnamoorthy
5. ஹோண்டா சிபி350
• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.95 லட்சம்

• 348சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின்
• கடந்த 2022 மே மாதத்தில் 3,308 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 428 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 672.9% அதிகரிப்பு
4. ராயல் என்பீல்டு எலக்ட்ரா 350
• புல்லட் மாடலின் எலக்ட்ரிக்-ஸ்டார்ட் வெர்சன்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.63 லட்சம்
• கடந்த 2022 மே மாதத்தில் 3,769 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 2,112 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 78.4% அதிகரிப்பு
3. ராயல் என்பீல்டு புல்லட் 350
• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.47 லட்சம்

• 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின்
• கடந்த 2022 மே மாதத்தில் 6,958 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 4,557 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 52.6% அதிகரிப்பு
2. ராயல் என்பீல்டு மீட்டியோர் 350
• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.2.05 லட்சம்

• 349சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின்
• கடந்த 2022 மே மாதத்தில் 8,209 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 3,375 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 143.2% அதிகரிப்பு
1. ராயல் என்பீல்டு கிளாசிக் 350
• ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1.90 லட்சம்

• 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் காற்று/ஆயில்-கூல்டு என்ஜின்
• கடந்த 2022 மே மாதத்தில் 29,959 யூனிட்கள் விற்பனை

• 2021 மே மாதத்தில் வெறும் 9,239 யூனிட்கள் விற்பனை

வருடம்-வருடம் ஒப்பீடு: 224.2% அதிகரிப்பு