Tap to Read ➤

இந்தியாவில் அதிக விலையில் விற்கப்படும் 5 ஸ்கூட்டர்கள்!!

இந்தியாவில் பிரீமியம் தரத்தில் ஸ்கூட்டர்களை வாங்க விரும்புபவர்களுக்காக, அதிக விலையில் கிடைக்கும் 5 ஸ்கூட்டர்கள்...
Mohan Krishnamoorthy
5. அப்ரில்லா எஸ்.எக்ஸ்.ஆர்160 (ரூ.1.41 லட்சம்)
• அப்ரில்லாவின் அளவில்-பெரிய மேக்ஸி-ஸ்கூட்டர்


• 160சிசி என்ஜின் (10.7 பிஎச்பி)
• ஸ்மார்ட் எல்இடி டிஆர்எல்-கள் & இரட்டை-ஹெட்லேம்ப்


• 12-இன்ச் அலாய் சக்கரங்கள்; ட்யூப்லெஸ் டயர்கள்
4. வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் 150 (ரூ.1.51 லட்சம்)
• 125சிசி-யிலும் கிடைக்கும் வெஸ்பா ஸ்கூட்டர்

• 150சிசி, 3-வால்வு என்ஜின் (10.3 பிஎச்பி & 10.6 என்எம் டார்க்)
• பந்தய-பைக்குகளுக்கு இணையான கிராஃபிக்ஸ்

• தங்க நிறத்தில் அலாய் சக்கரங்கள்

• முன்பக்கத்தில், டிஸ்க் பிரேக் & ஏபிஎஸ்
3. வெஸ்பா எலெகண்டே 150 எஃப்.எல் (ரூ.1.54 லட்சம்)
• ரேசிங் சிக்டீஸின் அதே 150சிசி என்ஜின்

• முன்பக்கத்தில், வட்ட வடிவில் ஹெட்லேம்ப் & C-வடிவில் விண்ட்ஸ்க்ரீன்
• செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்

• இரு துண்டுகளாக இருக்கை அமைப்பு

• ஏபிஎஸ் உடன் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்குகள்
2. கீவே சிக்ஸ்டீஸ் 300ஐ & விஸ்டே 300 (ரூ.2.99 லட்சம்)
• கீவே, பிரபலமான பெனெல்லியின் துணை பிராண்ட்

• கடந்த மே மாதத்தில் 3 தயாரிப்புகளுடன் இந்தியாவில் அறிமுகம்
• சிக்ஸ்டீஸ் 300ஐ: ரெட்ரோ-ஸ்டைல் ஸ்கூட்டர்


• விஸ்டே 300: மாடர்ன் தோற்றத்திலான மேக்ஸி-ஸ்கூட்டர்
1. பிஎம்டபிள்யூ சி400ஜிடி (ரூ.10.40 லட்சம்)
• தற்போதைக்கு இந்தியாவின் மிக விலையுயர்ந்த ஸ்கூட்டர்

• உடல் முழுவதும் ஏகப்பட்ட லைன்கள் & முனைகள்
• 350சிசி, சிங்கிள்-சிலிண்டர், நீர்-குளிர்விப்பு என்ஜின் (33.5 பிஎச்பி & 35 என்எம் டார்க்)

• ஸ்மார்ட்போன் இணைப்புடன் முழு-வண்ண டிஎஃப்டி திரை

• கூடுதல் தேர்வாக, பயண வழிக்காட்டி வசதி