Tap to Read ➤

இந்த 5 பைக்குகள் இந்தியா வந்தா சும்மா தாறுமாறா இருக்கும்!!

இந்திய பைக் ஆர்வலர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 5 மோட்டார்சைக்கிள்கள்...
Mohan Krishnamoorthy
கவாஸாகி இசட்.எக்ஸ்-25ஆர்
• 4-சிலிண்டர் என்ஜினை கொண்ட 250சிசி கவாஸாகி பைக்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 43 பிஎச்பி
• 1000சிசி பைக்கான இசட்.எக்ஸ்-10ஆர்-க்கு இணையான தோற்றம்

• டிராக்‌ஷன் கண்ட்ரோல் & அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகள்
ஹோண்டா சிஆர்எஃப் 300 ராலி
• ஹோண்டாவின் அன்றாட பயன்பாட்டு அட்வென்ச்சர் பைக்

• டக்கர் ராலி மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில்
• சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 28 பிஎச்பி & 26 என்எம் டார்க்

• நீண்ட-டிராவல் சஸ்பென்ஷனை கொண்ட அனைத்து-பாதைக்குமான பைக்
யமஹா டெனெரெ 700
• 2017இல் கான்செப்ட் மாடலாக பலரை கவர்ந்த பைக்

• 2019இல் முதல்முறையாக அறிமுகம்
• டக்கர் ராலி மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தில்

• சாதாரண சாலைக்கும் ஏற்ற மோட்டார்சைக்கிள்

• 689சிசி, லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர் என்ஜின்
சுஸுகி எஸ்வி650
• உலகளவில் பல பைக் ஆர்வலர்களுக்கு பிடித்தமான சுஸுகி பைக்

• குறிப்பிட்ட நாட்டு சந்தைகளில் மட்டுமே விற்பனை
• மெல்லியதான, எடை குறைவான சேசிஸ்

• 645சிசி, வி-இரட்டை என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 72 பிஎச்பி
யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்6
• கேள்விப்படாத பைக் ஆர்வலர்களே இல்லை

• 1999இல் இருந்து சுமார் 23 வருடங்களாக விற்பனையில்
• கடந்த 2021இல் பந்தய-களத்திற்கு மட்டுமான பைக்காக அறிவிப்பு (சாலை கொண்டு செல்ல இயலாது)

• 1999இல் அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 100 எச்பி