Tap to Read ➤

பலரும் பிக்அப் ட்ரக்கை வாங்க விரும்புவது இதனால்தான்...!!

புதியதாக கார் வாங்கிய பலரது 2வது தேர்வு பிக்அப் ட்ரக்காக இருப்பதற்கு 5 முக்கிய காரணங்கள்...
Mohan Krishnamoorthy
1. ஆற்றல் & சுமக்கும் திறன்
• பொதுவாகவே, பிக்அப் ட்ரக்குகள் அதிக சுமக்கும் திறன் உடன் வடிவமைப்பு

• அனைத்து சாலைக்குமான ஆற்றல்மிக்க என்ஜின்
• மற்ற வாகனங்களை இழுக்கும் திறனும் அதிகம்

• வழக்கமான எஸ்யூவிகளை காட்டிலும் கூடுதல் டார்க் திறன்
2. பல்வேறு பயன்பாடுகள்
• குடும்பம் & வணிகம் என இரண்டிற்கும் ஏற்றது

• இதற்கேற்ப, பெரியளவில் பொருட்களை வைக்கும் பகுதி & குடும்பத்துடன் பயணிக்க போதுமான இடவசதி
3. ஆஃப்-ரோடு திறன்கள்
• பிக்அப் ட்ரக்குகளை பலர் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம்

• சாலையில்லாத பாதையிலும் பயணம்
• தேவைக்கேற்ப தங்குமிடமாகவும் பயன்படுத்தலாம்

• சுற்றுலா பயணங்களுக்கு வழிவகுக்கும்
4. பாதுகாப்பு & வலிமை
• கட்டுக்கோப்பான உடல் கட்டமைப்பு

• பரவலாக இருக்கும், பிக்அப் ட்ரக்குகள் பாதுகாப்பானவை என்கிற கருத்து
• தற்போதைய மாடல்களில் காற்றுப்பைகள், இஎஸ்பி & ஹில்-ஹோல்ட் உதவி இடம்பெறுகின்றன

• என்சிஏபி மோதல் சோதனைகளில் பிக்அப் ட்ரக்குகள் ஸ்டார்களை அள்ளுகின்றன
5. சாலை நிலைப்பாடு
• சொகுசு/ ஸ்போர்ட்ஸ் கார்களை தவிர்த்து, மற்ற அனைத்து கார்களை காட்டிலும் கம்பீரமான தோற்றம்

• பக்கவாட்டுகளில் பருத்த பிளாஸ்டிக் க்ளாடிங்