Tap to Read ➤

2023இல் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள 5 அளவில்-சிறிய கார்கள்!!

Jan 18, 2023
Mohan Krishnamoorthy
1. சிட்ரோன் இ-சி3
• சி3 ஹேட்ச்பேக் காரின் எலக்ட்ரிக் வெர்சன்

• ஜனவரி 22 முதல் முன்பதிவுகள்
• பிப்ரவரி (அ) மார்ச்சில் இருந்து டெலிவிரி எதிர்பார்ப்பு

• 29.2 kWh பேட்டரி தொகுப்பு
2. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
• வருகிற ஜனவரி 20இல் அறிமுகம்

• ரூ.11,000இல் ஏற்கனவே முன்பதிவுகள் ஸ்டார்ட்
• முற்றிலும் புதிய முன்பக்கத்துடன்

• புதிய 15-இன்ச் அலாய் சக்கரங்கள்
3. எம்ஜி ஏர் இவி
• எம்ஜி மோட்டாரின் புதிய அளவில் சிறிய எலக்ட்ரிக் கார்

• வுல்லிங் ஏர் இவி-இன் ரீபேட்ஜ்டு வெர்சன்
• 3 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில்

• 17.3kWh & 26.7kWh என இரு விதமான பேட்டரி தேர்வுகளில்
4. டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி
• அல்ட்ராஸின் சிஎன்ஜி வெர்சன்

• வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன்
• இயக்க ஆற்றல்: 72 பிஎச்பி & 95 என்எம் டார்க்

• தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை
5. டாடா பஞ்ச் சிஎன்ஜி
• பஞ்ச் எஸ்யூவி காரின் சிஎன்ஜி வெர்சன்

• வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன்
• இயக்க ஆற்றல்: 72 பிஎச்பி & 95 என்எம் டார்க்

• 5-ஸ்பீடு மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன்