Tap to Read ➤

அடுத்ததாக சந்தையில் விற்பனைக்குவர இருக்கும் 5 ஹேட்ச்பேக் கார்கள்!!

இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்குவர இருக்கும் 5 ஹேட்ச்பேக் கார்கள்...
Mohan Krishnamoorthy
1. புதிய தலைமுறை மாருதி ஆல்டோ
• மாருதி சுஸுகியின் விலை குறைவான கார்களுள் முதன்மையானது

• நீண்ட வருடங்களாக விற்பனையில்
• விரைவில் புதிய தலைமுறை அப்கிரேடை ஏற்கவுள்ளது

• மாருதியின் ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் புதிய மாடல்

• அளவில் பெரியதாக இருக்கலாம்
2. டாடா அல்ட்ராஸ் இவி
• தற்போதைய அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் எலக்ட்ரிக் வெர்சன்

• 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது
• நெக்ஸான் இவி-இன் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் வழங்கப்படலாம்

• எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச்: 250கிமீ - 300கிமீ

• எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி: நடப்பு 2022ஆம் ஆண்டு முடிவடைவதற்குள்
3. மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி
• ஸ்விஃப்ட், இந்தியாவின் மிக பிரபலமான ஹேட்ச்பேக்

• விரைவில் சிஎன்ஜி ஆற்றல்-இயக்கி உடனும்
• டிசைர் சிஎன்ஜி மாடலின் அதே 1.2 லிட்டர் பை-ஃப்யுல் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல் (சிஎன்ஜி-இல்): 77.5 பிஎஸ் & 98.5 என்எம் டார்க்

• டிரான்ஸ்மிஷன்: 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்
4. எம்ஜி எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்
• இந்திய சந்தைக்கான எம்ஜி மோட்டாரின் மலிவான 2-கதவு எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்

• வுல்லிங் ஏர் இவி-இன் அடிப்படையில்
• 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்படலாம்

• எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச்: ஏறக்குறைய 150கிமீ

• எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.10 லட்சத்திற்குள்
5. மாருதி பலேனோ சிஎன்ஜி
• சிஎன்ஜி ஆற்றல்-வழங்கியை பெறவுள்ள மற்றொரு மாருதி கார்

• மேற்கூறப்பட்ட அதே 1.2 லிட்டர் பை-ஃப்யுல் என்ஜின் உடன்
• அதிகப்பட்ச இயக்க ஆற்றல் (சிஎன்ஜி-இல்): 77.5 பிஎஸ் & 98.5 என்எம் டார்க்
• அறிமுக தேதி இன்னும் உறுதியாக தெரியவில்லை
• இதனை தொடர்ந்து டொயோட்டா க்ளான்ஸாவிலும் சிஎன்ஜி வேரியண்ட்

NOTE: Images are used for representational purpose only.