Tap to Read ➤

கார் பிரேக்கில் பிரச்சனை இருந்தால் இந்த 6 அறிகுறிகள் தெரியும்!!

காரின் பிரேக் அமைப்பில் பிரச்சனை உள்ளதை உணர்த்தும் 6 அறிகுறிகள்...
Mohan Krishnamoorthy
ஸ்டேரிங் சக்கரம் (அ) பிரேக் பெடலில் அதிர்வு
• பிரேக் ரோடார்களின் பரப்பு சமமாக இல்லையெனில்

• பிரேக் பேட்களில் இருந்து அதிர்வு கடத்தப்படுகிறது
பிரேக் கொடுக்கும்போது எரிந்த வாசனை
• பிரேக் டிஸ்க் (அ) பிரேக் திரவம் வெப்பமடைவதால்

• சில நிமிடங்களுக்கு பொனெட் மூடியை திறந்து குளிர வைக்கலாம்
பிரேக்கிங் போது கார் ஒரு பக்கமாக சாய்தல்
• காலிபர்கள் அழுத்தத்தை டிஸ்க்குகளுக்கு சரிச்சமமாக வழங்காததினால்

• பிரேக் குழாய் பழுதாவது (அ) காலிபரில் தூசி, மண் துகள்கள் அடைத்து கொள்வது இதற்கு காரணம்
ஏபிஎஸ் விளக்கு ஒளிர்தல்
• ஹைட்ராலிக் அழுத்தம் குறைந்தாலோ (அ) முற்றிலுமாக இல்லாமல் போனாலோ

• ஏபிஎஸ் அமைப்பின் பிரச்சனை சுட்டிக்காட்டுகிறது
பிரேக் கொடுக்கும்போது இரைச்சல்
• பிரேக் பேடின் அடி உலோக பகுதி நேரடியாக டிஸ்க்கில் படுவதினால்

• பின்பக்க ட்ரம் பிரேக்குகளின் குறைந்த உயவு நிலைகளினாலும்
பெடலை அழுத்தும்போது மிகவும் மென்மையான உணர்வு
• மாஸ்டர் சிலிண்டர் அமைப்பில் பிரச்சனை இருந்தால்

• பிரேக் டிஸ்க்கிற்கு செல்லும் அழுத்தம் தடைப்படுவதால்