Tap to Read ➤

மஹிந்திரா எக்ஸ்யூவி700-இன் டெலிவிரிக்காக காத்திருக்கும் 78ஆயிரம் பேர்!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 டெலிவிரிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mohan Krishnamoorthy
எக்ஸ்யூவி700
• மஹிந்திராவின் சமீபத்திய மாடர்ன் எஸ்யூவி கார்

• கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகம்

• புதிய பிராண்ட் லோகோ உடன்
முன்பதிவுகள்
• முதல் 1 லட்ச யூனிட்கள் முன்பதிவு சில மாதங்களில்

• சமீப மாதங்களாக சராசரியாக மாதத்திற்கு 10 ஆயிரம் யூனிட்கள் முன்பதிவு
புதிய தகவல்கள்
• 2022 ஏப்ரல் வரையில் 30 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை

• டெலிவிரிக்காக சுமார் 78 ஆயிரம் பேர் காத்திருப்பு
காத்திருப்பு காலம் & புக்கிங் ரத்து செய்வோர்
• அதிகப்பட்ச காத்திருப்பு காலம்: 18 - 24 மாதங்கள்

• மொத்த புக்கிங்கில், 10%- 12% பேர் புக்கிங் ரத்து செய்கின்றனர்
ஆரம்ப-நிலை எம்.எக்ஸ் வேரியண்ட்
• பெட்ரோல் என்ஜின் உடன், 3-4 மாதங்கள் காத்திருப்பு காலம்

• டீசல் என்ஜின் உடன், 6 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம்
மத்திய-நிலை ஏஎக்ஸ்5 வேரியண்ட்
• பெட்ரோல் என்ஜின் உடன், 6 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம்

• டீசல் என்ஜின் உடன், 8 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம்
உயர்-நிலை ஏஎக்ஸ்7 எல் வேரியண்ட்
• பெட்ரோல் என்ஜின் உடன், 8 மாதங்கள் காத்திருப்பு காலம்

• டீசல் என்ஜின் உடன், 10 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலம்