Tap to Read ➤

இந்தியா முழுவதும் பயணிக்க இந்த 8 பைக்குகளுள் ஒன்றை தேர்வு செய்யலாம்!!

நாடு முழுவதும் ஒரு ட்ரிம் அடித்துவர திட்டமிட்டு வருகிறீர்களா? அப்போ இந்த 8 பைக்குகளில் ஒன்றை வாங்க பாருங்கள்...
Mohan Krishnamoorthy
1. ராயல் என்பீல்டு ஹிமாலயன்
• இந்தியா முழுவதும் பிரபலமான அட்வென்ச்சர் பைக்

• ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றது

• மைலேஜ்: 36.26 kmpl
2. பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220
• இந்தியாவின் மலிவான க்ரூஸர் பைக்

• நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது

• எக்ஸ்-ஷோரூம் விலை: ஏறக்குறைய ரூ.1.22 லட்சம்
3. கேடிஎம் 390 ட்யூக்
• ஒரேயொரு வேரியண்ட்டில் கிடைக்கும் 390சிசி கேடிஎம் நாக்டு பைக்

• 373.2சிசி என்ஜின் & 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்

• எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.2.58 லட்சம்
4. ஹார்லி-டேவிட்சன் சூப்பர்லோ
• லாங்-ட்ரிப் பிரியர்கள் பலரது கனவு பைக்

• மைலேஜ்: 20kmpl

• எக்ஸ்-ஷோரூம் விலை: சுமார் ரூ.5.60 லட்சம்
5. பஜாஜ் டோமினார் 400
• இந்தியாவின் மலிவான ஆற்றல்மிக்க 400சிசி பைக்


• 39.42 பிஎச்பி & 35 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல்
6. ஜாவா பெராக்
• ஸ்டைலிஷான ஒற்றை இருக்கை க்ரூஸர் மோட்டார்சைக்கிள்
• ஒற்றை-சிலிண்டர் என்ஜின் & 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன்
• எக்ஸ்-ஷோரூம் விலை: கிட்டத்தட்ட ரூ.2 லட்சம்
7. யெஸ்டி அட்வென்ச்சர்
• ஹிமாலயனை காட்டிலும் சற்று ஆற்றல் குறைவான அட்வென்ச்சர் பைக்


• 334சிசி என்ஜின் & 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன்
8. ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650
• இந்தியாவின் விலை குறைவான, உலகளவில் பிரபலமான 650சிசி பைக்

• ஆயில்/காற்று-குளிர்விப்பு என்ஜின்களுடன்

• மைலேஜ்: 25kmpl