Tap to Read ➤

ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் காரின் விலையில் கிடைக்கும் 8 லக்சரி கார்கள்!!

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ் காரை காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கும் 8 லக்சரி கார்கள்...
Mohan Krishnamoorthy
1. பிஎம்டபிள்யூ எக்ஸ்1
• ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ்-க்கு இணையான ஆஃப்-ரோடு திறன் கிடையாது
• ஆனால், ஆற்றல்மிக்க டர்போ-பெட்ரோல் & டீசல் என்ஜின் தேர்வை கொண்டது

விலை: ரூ.41.50 லட்சம் - ரூ.44.50 லட்சம்
2. ஆடி க்யூ2
• ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ்-இன் பாதி தான் இதன் அளவு

• ஆனால், லக்சரி உணர்வை வழங்குவதில் டாப்

விலை: ரூ.34.99 லட்சம் - ரூ.48.89 லட்சம்
3. ஆடி ஏ4
• உலகின் மலிவான லக்சரி நடுத்தர-அளவு செடான்

• க்யூ2-ஐ காட்டிலும் மாடர்ன் ஆனது

விலை: ரூ.40.49 லட்சம் - ரூ.48.99 லட்சம்
4. ஜாகுவார் எக்ஸ்.இ
• ஜாகுவாரின் ஸ்போர்டியான தோற்றம் கொண்ட நடுத்தர-அளவு செடான்
• தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே

விலை: ரூ.46.64 லட்சம் - ரூ.48.50 லட்சம்
5. வால்வோ எக்ஸ்சி40
• ஃபார்ச்சூனர் ஜிஆர்-எஸ்-க்கு இணையான ஆஃப்-ரோடு திறன்; ஆனால் அளவில் சிறியது
• இந்தியாவில் ஒரேயொரு ஆர்-டிசைன் வேரியண்ட்டில் மட்டும் விற்பனை

விலை: ரூ.44.50 லட்சம்
6. பிஎம்டபிள்யூ 2-சீரிஸ் க்ரான் கூபே
• ஓட்டுனருக்கான கார் என்ற பெயரை பெற்றது
• 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் & 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகள் உடன்

விலை: ரூ.41.50 லட்சம் - ரூ.44.50 லட்சம்
7. மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்ஏ
• மெர்சிடிஸ் பிராண்டின் கணக்கச்சிதமான லக்சரி கார்
• 3 விதமான வேரியண்ட்களில்

விலை: ரூ.44.90 லட்சம் - ரூ.48.90 லட்சம்
8. மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமௌசைன்
• சிஎல்ஏ மாடலுக்கு மாற்றாக வந்த 4-கதவு லக்சரி செடான்
• 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் & 2.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளுடன்

விலை: ரூ.42 லட்சம் - ரூ.44 லட்சம்