Mohan Krishnamoorthy May 16, 2024
2024 ஏப்ரலில் அதிகம் விற்கப்பட்ட 9 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்!!
கடந்த ஏப்ரலில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி காராக
ஹூண்டாய் கிரெட்டா
(15,447)
2வது இடத்தில்
மாருதி கிராண்ட் விட்டாரா
7,651 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 91 குறைவு
3வது இடத்தில்,
கியா செல்டோஸ்
6,734 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 479 குறைவு
4வது இடத்தில்,
டொயோட்டா ஹைரைடர்
3,252 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 636 அதிகம்
5வது இடத்தில்,
ஃபோக்ஸ்வேகன் டைகுன்
1,758 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 238 அதிகம்
6வது இடத்தில்,
ஹோண்டா எலிவேட்
1,731 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலில் விற்பனையில் இல்லை
7வது இடத்தில்
ஸ்கோடா குஷாக்
1,159 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 1,003 குறைவு
8வது இடத்தில்
எம்ஜி அஸ்டர்
1,109 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலை விட 315 அதிகம்
9வது இடத்தில்
சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்
93 கார்கள் விற்பனை; 2023 ஏப்ரலில் விற்பனையில் இல்லை