Tap to Read ➤
கார் ஸ்பாய்லர்களினால் கிடைக்க பெறும் முக்கிய நன்மைகள்!!
காரின் பின்பக்கத்தில் ஸ்பாய்லரை பொருத்தி பயன்படுத்துவதினால் கிடைக்க பெறும் நன்மைகள்...
Mohan Krishnamoorthy
கார் ஸ்பாய்லர்
• இயக்கத்தின்போது, காற்றின் திசையை ஒழுங்குப்படுத்தும் காரின் வெளிப்பக்க பாகம்
• காரின் இழுவை ஆற்றலை அதிகப்படுத்துகிறது; இயக்க தடை காரணிகளை குறைக்கிறது
• பொதுவாக பின்பக்கத்திலும், சில கார்களில் முன்பக்கத்தில் லிப் ஸ்பாய்லர் என்ற பெயரிலும்
• காரின் எரிபொருள் திறனிற்கும் காரணமாகிறது
எதிர்காற்று தடையை குறைத்தல்
• எதிர்காற்றின் தடையினால், என்ஜின் அதிகம் உழைக்கும்
• பின் ஸ்பாய்லர் இந்த தடையை வெகுவாக குறைக்கும் (குறிப்பாக அதிவேகத்தில்)
சிறந்த இழுவை ஆற்றல்
• எதிர்காற்றின் மூலம் காரை கீழ்நோக்கி அழுத்துவதால் (குறிப்பாக பின் சக்கரங்களை)
• இதன் மூலம் காருக்கு சிறந்த பிடிமானம் & ஓட்டுனருக்கு ஹேண்ட்லிங் கிடைக்கிறது
எரிபொருள் திறனை மேம்படுத்தல்
• எதிர்காற்று தடையை குறைத்து, இழுவை ஆற்றலை அதிகப்படுத்துவதால் தன்னிச்சையாக மைலேஜ் உயரும்
• இதனால் என்ஜின் பராமரிப்பு செலவு குறையும்
அழகான தோற்றம்
• பின்பக்க ஸ்பாய்லர், லிப் ஸ்பாய்லர் பெரும்பாலான காரை அழகுக்கூட்டுகிறது
• இதன் காரணமாக, மறு விற்பனையின்போது காரின் மதிப்பு உயர்கிறது