Mohan Krishnamoorthy       Jan 24, 2023

பிரபல நடிகை சுஷ்மிதா சென் வாங்கியுள்ள மெர்சிடிஸ் காரின் முக்கிய அம்சங்கள்!!

Citroen eC3

சுஷ்மிதா சென்

• பிரபல பாலிவுட் நடிகை; தமிழிலும் முதல்வன் படத்தில் நடித்துள்ளார் • 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் வெப் சீரிஸ்களில்

Citroen eC3

புதிய சொகுசு கார்

• மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி.எல்.இ53 கூபே • முற்றிலும் கருப்பு நிற பெயிண்ட்டில்

Citroen eC3

ஏஎம்ஜி ஜி.எல்.இ53 கூபே

• மெர்சிடிஸ் ஜி.எல்.இ எஸ்யூவி காரின் செயல்திறன்மிக்க ஏஎம்ஜி வெர்சன் • இந்தியாவில் முதல் ஏஎம்ஜி 53 கார்

Citroen eC3

தோற்ற அம்சங்கள்

• பின்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர் • பனமெரிகனா க்ரில்

Citroen eC3

• 21-இன்ச் அலாய் சக்கரங்கள் • முன்பக்கத்தில் டர்போ பேஷிங் • ஏஎம்ஜி எக்ஸாஸ்ட்

Citroen eC3

உட்பக்க அம்சங்கள்

• 12.3 இன்ச் திரைகள் • ஃப்ளாட்-பாட்டம் ஸ்டேரிங் சக்கரம் • வளையாத இரும்பு பெடல்கள்

Citroen eC3

என்ஜின் அமைப்பு

• 3.0 லிட்டர் 6-சிலிண்டர் இன்லைன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் (435 பிஎஸ்) • இ.க்யூ மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம்

Citroen eC3

செயல்படுதிறன்

• 0-100kmph வேகம், 5.3 வினாடிகளில் • டாப்-ஸ்பீடு: 249kmph