Tap to Read ➤

சுமார் 11 வருடங்களுக்கு பிறகு தோற்றத்தில் மெருக்கேற்றப்படும் மாருதி ஈக

மாருதி சுஸுகியின் வேன் மாடலான ஈக்கோ விரைவில் தோற்றத்தில் அப்டேட்டை பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.
Mohan Krishnamoorthy
ஈக்கோ
• இந்தியாவின் சிறந்த விற்பனை 7-இருக்கை வேன்


• முதன்முதலாக 2010இல் அறிமுகம்
புதிய தகவல்
• வரும் ஆகஸ்ட் (அ) செப்டம்பரில், பண்டிகை காலத்தில் புதிய தலைமுறை ஈக்கோ அறிமுகம்

• ஜூலையில் தற்போதைய ஈக்கோ மாடலின் தயாரிப்பு நிறுத்தம்
• உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியை டார்க்கெட் செய்தும்

• புதியதாக பவர் ஸ்டேரிங் வசதி உடன் எதிர்பார்ப்பு
புதிய ஈக்கோ
• முதல் 2 வருடங்களில் 1 லட்ச யூனிட்கள் விற்பனை


• 5 லட்ச யூனிட்கள் விற்பனை மைல்கல் 2018இல்
இதுவரையில் விற்பனை
• கடந்த 2021-22 நிதியாண்டில் மாதத்திற்கு சராசரியாக 9,500 யூனிட்கள் விற்பனை


• ஆனால் ஏற்றுமதி ஆயிரம் யூனிட்களுக்கும் கீழ்
• ரூ.4.63 லட்சம் - ரூ.5.94 லட்சம்
தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை