Mohan Krishnamoorthy May 03, 2024
நடிகர் அஜித் குமாருக்கு மனைவி ஷாலினி கொடுத்த கிஃப்ட்!!
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் & பைக் ஆர்வலர் என்பது ஊரறிந்த விஷயம்
உலகில் பல்வேறு நாடுகளில் அஜித் பைக் ட்ரிப் சென்றுள்ளார்
அஜித்குமாரின் 53வது பிறந்த நாளுக்கு அவரது மனைவி ஷாலினி பைக் கிஃப்ட் அளித்துள்ளார்
ஷாலினி வழங்கியிருப்பது டுகாட்டி மல்டிஸ்ட்ராடா வி4 பைக்
இந்தியாவில் ஸ்டாண்டர்ட், எஸ், ராலி & பைக்ஸ் பீக் என 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை
எக்ஸ்-ஷோரூம் விலைகள்: ரூ.21.48 லட்சம் - ரூ.31.48 லட்சம்
1,158சிசி லிக்யுடு-கூல்டு, 4-சிலிண்டர் என்ஜின் (167 பிஎச்பி & 125 என்எம் டார்க்)
டாப்-ஸ்பீடு 180kmph