Tap to Read ➤

ஐரோப்பாவில் அஜித் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ பைக்கின் சிறப்பம்சங்கள்!!

நடிகர் அஜித்குமார் ஐரோப்பாவில் பிஎம்டபிள்யூ ஆர் 1200ஜிடி பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
Mohan Krishnamoorthy
நடிகர் அஜித்குமார்
• ஏகே என அழைக்கப்படுவர்

• தற்சமயம், எச்.வினோத் இயக்கத்தில் ஏகே61 படம் உருவாகிறது
ஐரோப்பிய சுற்றுப்பயணம்
• கடந்த ஆண்டின் முழு-இந்திய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து

• பிஎம்டபிள்யூ ஆர் 1200ஆர்டி பைக்கில்
• கடந்த ஆண்டில் பிரபல பைக் ரைடர் மாரல் யாசர்லூவை சந்தித்தது நினைவுக்கூரத்தக்கது

• உலக பைக் சுற்றுப்பயண யோசனையிலும் அஜித்
• பிஎம்டபிள்யூ மோட்டார்ராடின் தொலைத்தூர பயணத்திற்கான பைக்

• 2005இல் இருந்து 2019 வரையில் தயாரிப்பு & விற்பனை
பிஎம்டபிள்யூ ஆர் 1200ஆர்டி
• 1170சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின்

• அதிகப்பட்ச இயக்க ஆற்றல்: 124 பிஎச்பி & 125 என்எம் டார்க்

• 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்
என்ஜின்
• உலகளவில் 2018இன் இறுதியில் வெளியீடு

• இந்தியாவில் கடந்த 2022 பிப்ரவரியில் அறிமுகம்
மாற்று மாடல் (ஆர் 1250ஆர்டி)