Mohan Krishnamoorthy       Apr 30, 2024

ஆம்பியர் நெக்ஸஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!!

எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1,09,900

ஹைப்ரீட் ஸ்விங் ஆர்ம் உடன் இரட்டை சஸ்பென்ஷன்

வழக்கத்தை காட்டிலும் 4 மடங்கு அதிக உறுதியான சேசிஸ்

நெக்ஸ்.ஐஓ வசதி உடன் ஸ்மார்ட் சென்ஸ் தொழிற்நுட்பத்துடன் 7 அங்குல டிஎஃப்டி திரை

3kWh எல்.எஃப்.பி வகை பேட்டரி உள்ளது; வழக்கத்தை விட 30% கூடுதல் ஆயுட்காலத்தை கொண்டது

முழுவதுமாக சார்ஜ் செய்ய 3 மணிநேரம் 22 நிமிடங்கள் தேவைப்படும்

ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 136கிமீ-க்கு பயணிக்கலாம்

டாப்-ஸ்பீடு 93kmph

பெரிய அளவிலான இருக்கை மற்றும் எடை குறைவான அலுமினியத்தால் செய்யப்பட்ட கை பிடி

ரைடிங் மோட்கள்: ஈக்கோ, சிட்டி, பவர், ரிவர்ஸ் & லிம்ப் ஹோம்

நெக்ஸஸ் ஸ்கூட்டரை காஷ்மீர் - கன்னியாகுமரி வரை 10 ஆயிரம் கிமீ-க்கு ஆம்பியர் ஓட்டி பார்த்தது