Mohan Krishnamoorthy       Jan 24, 2023

அமெரிக்காவின் புதிய 3-சக்கர எலக்ட்ரிக் சோலார் வாகனம் - அப்டெரா டெல்டா!!

Citroen eC3

அப்டெரா டெல்டா

• அப்டெரா மோட்டார்ஸின் 3-சக்கர சோலார் இவி • முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

Citroen eC3

தோற்றம்

• நீர்த்துளி வடிவில் உருவம் (டிராக் கோ-எஃபிசியன்சி = 0.13) • பூட் ஸ்பேஸ் அளவு: 920 லிட்டர்கள்

Citroen eC3

ஆற்றல் வழங்கிகள்

• 700-வாட் சோலார் எனர்ஜி டெக்னாலஜி • 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் (சக்கரத்திற்கு ஒன்று)

Citroen eC3

ரேஞ்ச்

• 100%- 0 பேட்டரி சார்ஜில், 643கிமீ இயக்கம் • சூரிய ஒளியில், 64கிமீ இயக்கம்

Citroen eC3

சார்ஜிங் வசதிகள்

• உடல் முழுவதும் சோலார் பேனல்கள் • டெஸ்லா சார்ஜிங் துளைகள் (NACS)

Citroen eC3

செயல்படுதிறன்

• 0-100kmph வேகம், 4 வினாடிகளில் • டாப்-ஸ்பீடு: 162.5kmph

Citroen eC3

முக்கிய சிறப்பம்சங்கள்

• தினந்தோறும் சூரிய ஒளியின் மூலம் 46கிமீ ரேஞ்ச் • வருடத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தாலே போதுமானது

Citroen eC3

தயாரிப்பு & அறிமுகம்

• கடைசி 4ஆம் கட்ட வடிவமைப்பு பணிகளில் • நடப்பு 2023இன் இறுதிக்குள் உற்பத்தி பணிகள் துவங்கலாம்