Tap to Read ➤

கடந்த மே-இல் 3,787 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்றுள்ள ஏத்தர்!!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.
Mohan Krishnamoorthy
ஏத்தர் எனர்ஜி
• பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்

• தற்போதைக்கு 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டுமே விற்பனை
ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள்
• 450 எக்ஸ்


• 450 ப்ளஸ்
விற்பனை
• 2022 மே மாதத்தில் 3,787 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை

• 2021 மே-இல் முற்றிலுமாக விற்பனை இல்லை (கொரோனா 2வது அலை பரவலின் காரணமாக)
• 2022 ஏப்ரல் மாதத்தில் 3,779 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை

• மாதம்-மாதம் ஒப்பீடு: 0.21% அதிகம்
நிறத்தேர்வுகள்
• ஸ்பேஸ் க்ரே

• மிண்ட் பச்சை

• வெள்ளை
செயல்படுதிறன்
• டாப்-ஸ்பீடு: 80kmph

• 0-40kmph வேகம், 3.3 வினாடிகளில்

• ரேஞ்ச்: 116 கிமீ