Tap to Read ➤

பஜாஜ் சிடி110 பைக்கில் இப்படியொரு வேரியண்ட்டை பற்றி தெரியுமா?

பஜாஜ் சிடி110 எக்ஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்...
Mohan Krishnamoorthy
எக்ஸ்-ஷோரூம் விலை
ஆரம்ப விலை: ரூ.59,104


அதிகப்பட்ச விலை: ரூ.65,453
நிறத்தேர்வுகள்
• நீல நிற கிராஃபிக்ஸ் உடன் எபோனி கருப்பு

• மஞ்சள் நிற கிராஃபிக்ஸ் உடன் மேட் ஆலிவ் பச்சை

• பளிச்சிடும் சிவப்பு நிற கிராஃபிக்ஸ் உடன் எபோனி கருப்பு
தோற்ற அம்சங்கள்
• எல்இடி டிஆர்எல்

• ஹலோஜன் ஹெட்லைட்

• அனலாக் க்ளஸ்ட்டர்

• அலாய் சக்கரங்கள்
என்ஜின்
• 115சிசி என்ஜின்

• அதிகப்பட்ச ஆற்றல்: 8.2 பிஎச்பி

• அதிகப்பட்ச டார்க்: 9.8 என்எம்

• 4-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்


பின்பக்கம்: இரட்டை ஷாக்ஸ்
பிரேக்
முன் சக்கரம்: ட்ரம்


பின் சக்கரம்: ட்ரம்
டயர்
முன் சக்கரம்: 2.75-17


பின் சக்கரம்: 3.00-17
போட்டி மாடல்கள்
• ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்

• டிவிஎஸ் ஸ்போர்ட்

• ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ்

• டிவிஎஸ் ரேடியன்