Tap to Read ➤

பல்சர் பிராண்டில் புதியதாக என்160 பைக்... டாப் அம்சங்கள்!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பல்சர் என்160 பைக்கின் சிறப்பம்சங்கள்...
Mohan Krishnamoorthy
விலை
ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1,22,854

அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.1,27,853
தோற்ற அம்சங்கள்
• எல்இடி டிஆர்எல்
• எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட்
• செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்
• சிறிய அளவிலான எக்ஸாஸ்ட் குழாய்
• அலாய் சக்கரங்கள்
நிறத்தேர்வுகள்
• மெட்டாலிக் பேர்ல் வெள்ளை
• எரியும் சிவப்பு
• சாடின்நீலம்
• வெள்ளி & காரியத்தின் க்ரே
என்ஜின்
• 164.82சிசி என்ஜின்
• அதிகப்பட்ச ஆற்றல்: 15.7 பிஎச்பி
• அதிகப்பட்ச டார்க்: 14.65 என்எம்
• 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன்
சஸ்பென்ஷன்
முன்பக்கம்: டெலெஸ்கோபிக் ஃபோர்க்

பின்பக்கம்: நைட்ரக்ஸ் மோனோ-ஷாக்
பிரேக்
முன் சக்கரம்: டிஸ்க்

பின் சக்கரம்: டிஸ்க்

• ஒற்றை/ இரட்டை-சேனல் ஏபிஎஸ் தேர்வு
டயர் அளவுகள்
முன் சக்கரம்: 100/80-ஆர்17

பின் சக்கரம்: 130/70-ஆர்17
போட்டி மாடல்கள்
• பஜாஜ் பல்சர் என்எஸ்160
• யமஹா எஃப்.இசட் எஃப்.ஐ
• ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்
• சுஸுகி ஜிக்ஸெர்