Mohan Krishnamoorthy May 04, 2024
பஜாஜ் பல்சர் என்.எஸ்400 இசட் பைக் விற்பனைக்கு வந்தாச்சு!!
என்.எஸ்400 இசட்
(NS400 Z), பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் பைக்
அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை:
ரூ.1.85 லட்சம்
முன்பதிவுகள் ஆரம்பம்; முன்தொகை ரூ.5 ஆயிரம்
373.3சிசி சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்யுடு-கூல்டு என்ஜின் (39.42 பிஎச்பி & 35 என்.எம் டார்க்)
6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்
ரைடு-பை-ஒயர் எலெக்ட்ரானிக் த்ரோட்டில் & 4 விதமான ரைடிங் மோட்கள்
எல்இடி புரோஜெக்டர் ஹெட்லேம்ப், அகலமான டயர்கள்
ப்ளூடூத் வசதி உடன் ஃபுல்-டிஜிட்டல் வண்ண எல்சிடி ஸ்பீடோ மீட்டர்
பெயிண்ட் ஆப்ஷன்கள்: ரேசிங் சிவப்பு, ப்ரூக்ளின் பிளாக், மெட்டாலிக் ஒயிட் & பியூடர் கிரே
சஸ்பென்ஷன்:
43மிமீ யுஎஸ்டி ஃபோர்க்குகள் & ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்
முன் சக்கரத்தில் 320மிமீ-இல் டிஸ்க் பிரேக் & பின் சக்கரத்தில் 230மிமீ-இல் டிஸ்க் பிரேக்
டாப்-ஸ்பீடு 154kmph